Who should give prior permission to fill up the teacher's
vacant in non-minority High/Higher secondary school | சிறுபான்மை அற்ற (Non-minority) உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடம் பூர்த்தி செய்திட எந்த அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும் (Dec 2020)
(A) DEO
(B) CEO
(C) JD
(D) DIRECTOR
Who should give prior permission to fill up Teacher's vacancies in Minority High/Higher Secondary schools | சிறுபான்மை உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் (Minority) ஆசிரியர் பணியிடம் காலி ஏற்படும் பொழுது பூர்த்தி செய்திட முன் அனுமதி யாரிடம் பெற வேண்டும் ? (Dec 2020)
(A) DEO
(B) CEO
(C) JD
(D) No need to get permission
Who maintains TPF account of aided high/higher secondary school teachers and non-teaching staff and issues account slip ? | உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், பணியாளர்களின் ஆசிரியர் நல நிதிக்கணக்குகளை (TPF) பராமரித்து கணக்கு சீட்டு வழங்கும் அலுவலர் (Dec 2020)
(A) CEO
(B) AG
(C) DEO
(D) JD
Sanction authority of 75% part final advance from TPF of teaching/non-teaching staff in aided high/higher secondary schools | உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் / பணியாளர்களின் ஆசிரியர் நல நிதி கணக்கில் (TPF) 75% பகுதி இறுதி முன்பணம் அனுமதிக்கும் துறை அலுவலர் (Dec 2020)
(A) JD
(B) CEO
(C) DEO
(D) DIRECTOR
Inspection authority to government aided high schools | அரசு/உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளின் ஆண்டாய்வு அலுவலர்? (Dec 2020)
(A) DEO
(B) CEO
(C) Auditing officers
(D) Treasury officer
When is annual inspection conducted in higher secondary school | மேல்நிலைப் பள்ளிகள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆண்டாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் ? (Dec 2020)
(A) Every year
(B) Once in two years
(C) No limitation
(D) Once in every six month
How many periods should a part time special teacher, appointed under SSA scheme, . work in a week ? | SSA திட்டத்தின் கீழ் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு வாரத்தில் பணி செய்ய வேண்டிய கால அளவு (Dec 2020)
(A) 3 periods
(B) 5 periods
(C) 10 periods
(D) 7 periods
What is the consolidated pay given to part time special teacher appointed under SSA scheme | SSA திட்டத்தின் கீழ் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பிரதிமாதம் வழங்கப்படும் தொகுப்பூதியம் (Dec 2020)
(A) Rs. 5,000
(B) Rs. 7,700
(C) Rs. 10,000
(D) Rs. 6,000
What is the method of getting sign from the government employee after getting salary through ECS? | ECS-ல் மின்மாற்றி திட்டத்தின் கீழ் அலுவலகப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்ட பின்னர் கீழ்கண்ட முறையில் கையொப்பம் பெற வேண்டும் (Dec 2020)
(A) Sign with 1 Rupee revenue stamp
(B) Sign without revenue stamp
(C) No need to get sign
(D) Sign with witness
Who teaches physical education if physical education Director is not appointed in Higher Secondary schools | மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் நியமனம் இல்லாத பள்ளிகளில், மேல்நிலைப் பிரிவு மாணவர்களின் உடற்கல்வி பாட வேளைகளில் உடற்கல்வி போதிப்பவர் (Dec 2020)
(A) P.G. Teacher
(B) PET
(C) Drawing Teacher
(D) Vocational Teacher