Minimum
periods for Assistant Headmaster in High/Higher Secondary Schools | உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் உதவி தலைமை ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள் பள்ளியில் செய்ய வேண்டிய குறைந்தபட்ச பாட வேளைகள் (Dec 2020)
30
29
28
20
How many
students allowed in a Section of a class in High Schools? | உயர்நிலைப் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு பிரிவில் எத்தனை மாணவர்கள் வரை அனுமதிக்கலாம்? (Dec 2020)
40
30
35
50
Committee
which approves exam results at the end of academic year in High/Higher
Secondary School | உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி ஆண்டு இறுதியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்கு அமைக்கப்படும் குழு (Dec 2020)
PTA
Staff Council
School
Committee
Teachers
club
Attendance
percentage for a student in What should be the minimum High/Higher Secondary
Schools? | உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டிய குறைந்தபட்ச வருகை சதவீதம் (Dec 2020)
50
40
35
75
The most
important certificate required to admit a student in High/Higher Secondary Schools
| உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர் வைத்திருக்க வேண்டிய அவசியமான சான்று (Dec 2020)
Birth
Certificate
Birth
Certificate
Community
Certificate
Record Sheet / Transfer Certificate
How much is
the search fee to be paid by a student who ask for Transfer Certificate after
one year upto 5 years? | உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 1 ஆண்டுக்கு மேல் 5 ஆண்டுகள் வரை (after 1 year up to 5 year) மாற்றுச் சான்றிதழ் பெறாதோர் செலுத்த வேண்டிய தேடு கூலி (Dec 2020)
Rs. 10
Rs. 20
Rs. 50
Rs. 25
How long is
the Transfer Certificate of a debarred student in public examination 10th 12th
not issued? | 10/12 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் அரசு தேர்வு இயக்குநரால் தகுதி நீக்கம் (debarred) செய்யப்பட்டவர்களுக்கு எவ்வளவு காலம் வரை மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கூடாது? (Dec 2020)
1 year
2 years
6 months
Till the disqualification period
How many
years of service should be completed to get part final from GPF? | பொது வைப்பு நிதியிலிருந்து பகுதி இறுதி முன்பணம் (Part Final) பெற எத்தனை ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும்? (Dec 2020)
10 years
15 years
20 years
7 years
Issuing
Authority of 75% part final advance from GPF | பொதுவைப்பு நிதியில் 75% பகுதி இறுதி முன்பணம் வழங்கும் அலுவலர் (Dec 2020)
office head
-அலுவலக தலைவர்
Next Higher Authority of office - அலுவலகத்தின் அடுத்த உயர் தலைவர்
Department
head - துறைத் தலைவர்
State
Accountant - மாநில கணக்காயர்
Minimum
service period to get minimum pension | ஓய்வூதியம் (minimum pension) பெற செய்திருக்க வேண்டிய குறைந்த பட்ச அரசு பணிக்காலம் (Dec 2020)
10 years
30 years
20 years
25 years