Inspection Authority of Higher
secondary school | மேல்நிலைப் பள்ளிகளின் ஆண்டாய்வு அலுவலர் (Dec
2020)
(A) CEO
(B) DEO
(C) JD
(D)
DIRECTOR
What is the minimum educational Qualification to work as lecturer in teacher Education Institutes | ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளர் நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆசிரியர் கல்வித் தகுதி? (Dec 2020)
(A)
M.A./M.Sc. and B.Ed.
(B) M.A./M.Sc./B.Ed.
and M.Ed
(C)
M.A./M.Sc. and Diploma in Teacher Education
(D)
M.A./M.Sc.
Implementation of All in one
device' scheme is based on | All in one device திட்டம் எந்த மாதிரியின் அடிப்படையில் உள்ளது? (Dec
2020)
(A) Boot Model
(B) Root
Model
(C) Shoot
Model
(D) Foot
Model
Age limit to Teacher's
recruitment? | ஆசிரியர் நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு? (Dec
2020)
(A) 28
(B) 30
(C) 35
(D) 57
How should Communal Roster be
followed to appoint post graduate teacher in non-minority higher secondary
school? | சிறுபான்மையற்ற மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலைப் பிரிவில் முதுகலை ஆசிரியர் நியமனத்திற்கு கீழ்க்கண்டவாறு இனச் சுழற்சி முறை பின்பற்றப்பட வேண்டும் (Dec
2020)
(A) Common
roster for all the subject-அனைத்துப் பாடத்திற்கும் ஒரே இன சுழற்சி முறை
(B) Separate roster for
every subject -ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி இனச்சுழற்சி முறை
(C) No need
to follow the roster- இனச்சுழற்சி முறை பின்பற்ற வேண்டியதில்லை
(D) All the
above incorrect -மேலே கண்ட அனைத்தும் தவறானது
How many years of teaching service
are fixed to appoint Head masters in High school? | உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் பணிக்காலம் (Teaching Service) (Dec 2020)
(A) 5 Years
(B) 3 Years
(C) 4 Years
(D) 6 Years
Who fix staff strength in
government Higher Secondary School every year | அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுதோறும் பணியாளர் நிர்ணயம் செய்து ஆணை வழங்கும் அலுவலர் (Dec
2020)
(A) CEO
(B) DEO
(C) JD
(D)
Auditing Officer
Special fees amount maintained
in High/Higher Secondary School under the follow head below | உயர் /மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்புக்கட்டண நிதியில்
(Special fees) கீழ்க்கண்ட தலைப்பில் தொகை நிர்வாகிக்கப்படுகிறது? (Dec 2020)
(A) Amenity (வசதிக்கட்டணம்) - JRC -
Medical inspection - scout
(B) Amenity
(வசதிக்கட்டணம்) - JRC -Medical inspection-NSS
(C) Amenity
(வசதிக்கட்டணம்) - JRC-Science Lab-Library
(D)
AVE-Literary-NCC-JRC
How many school are selected
for the Pilot project from the year 2018-19 to complement the vocational
education at the secondary level? | 2018-19 ம் ஆண்டிலிருந்து இடைநிலைக் கல்வி அளவில் தொழிற்கல்வி முறை செயல்படுத்த முன்னோடித் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை? (Dec
2020)
(A) 57
(B) 67
(C) 72
(D) 82
CCE is abbreviation of | CCE என்பதன் விரிவாக்கம் (Dec 2020)
(A)
Comprehensive and Continuous Evaluation
(B) Continuous and
Comprehensive Evaluation
(C)
Comprehensive and Compulsory Evaluation
(D)
Compulsory and Comprehensive Evaluation