DEPARTMENTAL EXAM ( CODE 065 ) QUEASTION AND ANSWER - 05

How much is the scholarship granted per annum if a 12th student is selected in Tamil Nadu Rural Talent Search Examination | ஊரக திறனாய்வு திட்டத்தின் (Rural Talent Search Examination) தேர்வு பெறும் மாணவ மாணவியருக்கு 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை தொடர் கல்விக்கு ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் தொகை (Dec 2020)

Rs. 1,000

Rs. 5,000

Rs. 1,250

Rs. 400


How many months before, subscription to GPF is stopped for a retiring Government servant | வயது முதிர்வில் ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு எத்தனை மாதங்களுக்கு முன் பொது வைப்பு நிதியில் (GPF) சந்தா பிடித்தம் நிறுத்தப்பட வேண்டும் (Dec 2020)

1 month

3 months

4 months

6 months


From which re employment emolument given to an employee in date of retirement | மறு நியமன காலப்பணியில் (Re-employment) ஓய்வு பெறும் நாளில் பெற்ற ஊதியத்தில் இருந்து எந்த தொகை கழிக்கப்பட்டு மீதம் மறு நியமன கால ஊதியமாக வழங்கப்படுகின்றது. (Dec 2020)

Pension-ஓய்வூதியம்

GPF-பொது வைப்பு நிதி

Family Pension - குடும்ப ஓய்வூதியம்

DCRG


When does the re-employment period end? | அனுமதிக்கப்பட்ட மறு நியமன காலம் (Re-employment period) நிறைவு பெறும் நாள் (Dec 2020)

1st January

31st March

31st December

31st May


A student cannot write TRUST exam if he/she has studied 8th standard in the below area | கீழ்க்காணும் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு கல்வி பயின்றவர்கள் ஊரக திறனாய்வுத் தேர்வு (Rural Talent Search Exam) எழுத முடியாது (Dec 2020)

Village - கிராமம்

Semi urban - சிற்றூர்

Urban - நகரியம்

Hamlet - குக்கிராமம்


Feeding cadre to the promotion of high school head master | உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியின் பதவி உயர்வுக்கான ஊட்டுப்பதவி (feeding cadre) (Dec 2020)

Secondary Grade Teacher

Vocational Teacher

Special Teacher

Graduate Teacher


Panel for promotion of High/Higher Secondary Teachers name list prepared as on date | ஒவ்வொரு ஆண்டும் உயர்/மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர் பெயர் பட்டியல் எந்த நாளில் உள்ளவாறு தயாரிக்கப்படுகிறது? (Dec 2020)

31st March

1st June

1st April

1st January


Verifying officer of student admission and deletion in High school/Higher secondary school inspection | உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் ஆண்டாய்வின் போது மாணவர் சேர்க்கை, நீக்கத்தினை சரிகாணும் அலுவலர் (Dec 2020)

DI-பள்ளித் துணை ஆய்வர்

HM-தலைமையாசிரியர்

Section Asst-பிரிவு உதவியாளர்

Personal Asst - நேர்முக உதவியாளர்


Approval Authority to suspension of teaching/non-teaching staff in Aided High/Higher Secondary Schools | உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / பணியாளர்களின் தற்காலிக பணி நீக்கத்திற்கு ஒப்புதல் வழங்கும் அலுவலர். (Dec 2020)

CEO

DEO

JD

DIRECTOR


Probation period of post graduate teachers through Direct recruitment | நேரடி நியமனம் பெறும் முதுகலை ஆசிரியர்களின் தகுதிகான் பருவம் பணிக்காலம் (Dec 2020)

1 year

2 years

3 years

None of these

Previous Post Next Post