1. இந்தியாவின்
இணைப்பு மொழியாக உள்ளது?
Ans: ஆங்கிலம்
2. தர்ம சக்கரத்தின்
இடப்புறம் அமைந்துள்ள விலங்கு?
Ans: குதிரை
3. மத்திய
மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்?
Ans: இந்திராகாந்தி
4. இந்திய
கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்?
Ans: குடியரசுத் தலைவர்
5. இந்தியாவில்
முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு?
Ans: 1927
6. இந்தியாவில்
பொதுத் தேர்தல்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?
Ans: 5 ஆண்டு
7. மத்திய
அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
Ans: புது டெல்லி
8. இந்தியாவில்
முதன் முதலில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியவர்?
Ans: ரிப்பன்
9. மத்திய
அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?
Ans: புது டெல்லி
10. தீண்டாமை
ஒழிப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள விதி
Ans: விதி 17
Tags:
GENERAL KNOWLEDGE