1. தமிழ்நாடு
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை?
Ans: 235
2. நமது நாட்டின்
உச்ச நீதி மன்றம் அமைந்துள்ள இடம்?
Ans: டெல்லி
3. இந்தியாவின்
தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?
Ans: வேளாண்மை
4. மிக அதிக
நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
Ans: ஆந்திரப்பிரதேசம்
5. இந்திய
அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்?
Ans: பெங்களூர்
16. ஈராக்
நாட்டின் தலைநகரம்?
Ans: பாக்தாக்
7. இந்தியா
முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்?
Ans: பொகரான்
8. ஜாலியன்
வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?
Ans: 1919
9. பூமி ஏறத்தாழ
கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்?
Ans: தாலமி
10. குஜராத்
மாநிலத்தின் தலைநகரம் எது?
Ans: காந்தி நகர்
Tags:
GENERAL KNOWLEDGE