1. ஆஸ்கார்
பரிசு பெற்ற முதல் இந்தியர்?
Ans: சத்யஜித்ரே
2. இந்தியா
விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர் யார்?
Ans: A.P.J. அப்துல் கலாம்
3. இந்தியாவின்
மிகப்பெரிய நதி எது?
Ans: கங்கை
4. இந்தியாவில்
இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?
Ans: லக்னோ
5. ஒலிம்பிக்கில்
பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?
Ans: பி.டி. உஷா
6. இந்திய
அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?
Ans: 1947
7. இந்தியாவில்
காடுகளின் நிலப்பரப்பு எவ்வளவு?
Ans: 27 சதவீதம்
8. இந்தியாவிற்கு
வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?
Ans: டேவிட் ஜசன் ஹோவர்
9. எலிசா
சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?
Ans: எயிட்ஸ்
10. திரு.
வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?
Ans: நவசக்தி
Tags:
GENERAL KNOWLEDGE