General Knowledge Question And Answer - 04

1. எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?

Ans: எயிட்ஸ்

 

2. ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி எது?

Ans: உருது

 

3. ராஜ்ய சபாவில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்?

Ans: 12

 

4. திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?

Ans: நவசக்தி

 

5. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?

Ans: கந்தகம் (சல்ஃபர்)

 

6. உலகில் மிக பழமையான வேதம் எது?

Ans: ரிக்வேதம்

 

7. தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது?

Ans: பாதரசம்

 

8. வைக்கம் வீரர் என்று போற்றப்படுபவர் யார்?

Ans: .வீ.ராமசாமி

 

9. பழனி மலை அருகே அமைந்துள்ள முக்கிய கோடை வாசஸ்தலம் எது?

Ans: கொடைக்கானல்

 

10. மிக அடர்த்தியான கார்பன் எது?

Ans: கரி

Previous Post Next Post