1. தேசிய கீதத்தில்
எத்தனை சீர்கள் உள்ளன?
Ans: ஐந்து
2. பாண்டிய நாட்டின்
பழம்பெரும் துறைமுகம் எது?
Ans: கொற்கை
3. சீவக சீந்தாமணியை
இயற்றியவர்
Ans: திருத்தக்க தேவர்
4. இராமலிங்க அடிகளாரின்
பக்திப் பாடல்களை எப்பெயரால் அழைப்பர்?
Ans: திருவருட்பா
5. நேரு விளையாட்டரங்கில்
ஆடப்படும் விளையாட்டு எது?
Ans: கால்பந்து
6. தென்னிந்திய ஆறுகளில்
மிக நீளமானது எது?
Ans: கோதாவரி
7. புதுக்கவிதையைத்
தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?
Ans: பாரதியார்
8. சோழ மன்னர்களின்
தலைநகரம் எது?
Ans: தஞ்சை
9. மூன்றாம் மைசூர்
போர் எந்த ஆண்டு நடைபெற்றது
Ans: 1790–92
10. எந்த விளையாட்டுடன்
ரங்கசாமி கோப்பை சம்பந்தப்பட்டது?
Ans: ஹாக்கி
Tags:
GENERAL KNOWLEDGE