1. தூக்க மாத்திரையை
எந்த ஆண்டு கண்டுபிடித்தனர்?
Ans: 1953
2. பிரம்ம சமாஜத்தை
நிறுவியவர் யார்?
Ans: ராஜாராம் மோகன்ராய்
3. கரப்பான் பூச்சி
எந்தத் தொகுதியை சார்ந்தது?
Ans: ஆர்த்ரோ போடா
4. இமயமலையின் உயரம்
என்ன?
Ans: 8 கீ.மீ
5. எரித்யா நாட்டின்
தலைநகர் எது?
Ans: அண்மரா
6. தக்காளியில் எத்தனை
சதவீதம் நீர் உள்ளது?
Ans: 95%கங்கை
7. பால்டிக் கடலின்
ஆளம் என்ன?
Ans: 180 அடி
8. பஞ்சாட்சரம் என்பது
என்ன?
Ans: நமசிவாய
9. இண்டெர்நெட்டின்
தந்தை என அழைக்கபடுபவர் யார்?
Ans: விண்டோன் செர்ஃப்
10. தமிழக கவர்னர்
வசிக்கும் இல்லத்தின் பெயர்?
Ans: ராஜ்பவன்
Tags:
GENERAL KNOWLEDGE