1.
இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது?
Ans: 1964
2.
பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது?
Ans: தாய்லாந்து
3.
வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது?
Ans: ஈசல்
4.
நின்றபடியே தூங்கும் பிராணி எது?
Ans: குதிரை
5.
இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது?
Ans: அரிசி
6.
தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல்?
Ans: குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்
7.
பிரமிடுகளின் பிறப்பிடம் எது?
Ans: எகிப்து
8.
வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
Ans: அரியானா
9.
மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது?
Ans: ஈரல்
10.
மலேசியாவின் கரன்சி எது?
Ans: ரிங்கிட்
Tags:
GENERAL KNOWLEDGE