General Knowledge Question And Answer - 14

1. பாரதிதாசன் பிறந்த ஊர் எது?

Ans: புதுச்சேரி

 

2. தேசிய காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?

Ans: சோலன்

 

3. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

Ans: ஞானபீட விருது

 

4. புரதசத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது?

Ans: அமினோ அமிலத்தால்

 

5. சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?

Ans: திருத்தக்கதேவர்

 

6. வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது?

Ans: ஆறுகள்

 

7. விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் மாநிலம் எது?

Ans: பஞ்சாப்

 

8. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம்?

Ans: உத்திரபிரதேசம்

 

9. பாலைப் பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர் யார்?

Ans: லூயி பாஸ்டர்

 

10. திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர் யார்?

Ans: ஜி. யூ. போப்

Previous Post Next Post