1.
ராஜஸ்தானின் பழைய சரித்திர கால பெயர் என்ன?
Ans: குந்தவ நாடு
2.
உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது?
Ans: குல்லீனியன்
3.
கர்ணனுடன் தொடர்புடைய ஆபரணம் எது?
Ans: கவச குண்டலம்
4.
காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது?
Ans: தேனிரும்பு
5.
உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை?
Ans: 9 பிரிவுகள்
6.
சூரியனின் வயது?
Ans: 500 கோடி ஆண்டுகள்
7.
இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு கிடைக்கிறது?
Ans: ராஜஸ்தான்
8.
அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?
Ans: ஐரோப்பா
9.
உலக அளவில் அதிகமாக பேசப்படும் முதல் மொழி எது?
Ans: மாண்டரின்
10.
மயில்களின் சரணாலயம் எது?
Ans: விராலிமலை
Tags:
GENERAL KNOWLEDGE