1.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எதனால் அதிகரிக்கப்படுகிறது?
Ans: குளுக்காஹான்
2.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம்
Ans: சிவகங்கை
3.
சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது
Ans: கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில்
4.
இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது?
Ans: மக்கள்தொகை வளர்ச்சி
5.
கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது?
Ans: வட இந்தியா
6.
ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்
Ans: இமய மலைத்தொடர்கள்
7.
இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்
Ans: பெங்களூர்
8.
மதுரா விஜயம் என்ற நூலில் ஆசிரியர்
Ans: காங்கா தேவி
9.
தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம்
Ans: நாகப்பட்டினம்
10.
ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்
Ans: செப்டெம்பர் 5
Tags:
GENERAL KNOWLEDGE