1. உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?
Ans: 12,500
2. புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ?
Ans: 1886.
3. இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ?
Ans: 20 கிமீ
4. கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம் எது? அதை அறிமுகப்படுத்தியவர் யார்?
Ans: உர்ஸா, இதனை அறிமுகப்படுத்தியவர் ரமேஸ் சவுகான் (பிஸ்லெரி நிறுவனத்தின் நிறுவனர்.
5. அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?
Ans: ஜான் எப் கென்னெடி
6. மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ?
Ans: ஹோவாங்கோ ஆறு
7. வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?
Ans: ஹர்ஷர்
8. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்?
Ans: சமுத்திர குப்தர்
9. டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?
Ans: ரஸியா பேகம்
10. உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ?
Ans: இந்தோனேசியா

Tags:
GENERAL KNOWLEDGE