General Knowledge Question And Answer - 20

1. மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது?
Ans: தென்னாப்பிரிக்கா

2. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது??
Ans: டென்மார்க்

3. கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ?
Ans: இங்கிலாந்து

4. காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது
Ans: பிரிட்டன்.

மர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
Ans: ஷா கமிஷன்

5. சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?

Ans: நானாவதி கமிஷன்


6. நாட்டின் முதல் ஊழல் குற்றசாட்டான முந்த்ரா ஊழலை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?

Ans: சாக்ளா கமிஷன்


7. நேதாஜி சுபாஷ் சந்திர போஸே பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்கள் எவை?

Ans: ஷாநவாஸ் கமிஷன், கோஸ்லா கமிஷன், ஜஸ்டிஸ் முகர்ஜிகமிஷன்


8.அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கம்மிசியன் எது?

Ans: லிபரான் கமிஷன்


9. சேதுசமுத்திரம் கால்வாய் பற்றிய கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது?

Ans: ஆர். கே. பச்சோரி கமிட்டி


10. ராஜீவ் காந்தி படுகொலையின் உண்மை நிலவரத்தை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?

Ans: ஜெயின் கமிஷன்

Previous Post Next Post