1. ஒலிப்பதிவு செய்யும் முறையை முதன் முதலில் கண்டுபிடித்தவர்?
- கிரகாம்பெல்
- பெயர்டு
- மார்க்கோனி
- எடிசன்
2. நுண்ணுயிர்களின் தந்தை என அழைக்கப்படுவர்?
- லின்னேயஸ்
- லூயி பாஸ்டர்
- சர். ஜெகதீஸ் சந்திரபோஸ்
- விட்டேகர்
3. சூரிய மையக் கொள்கையை வெளியிட்டவர்?
- நியூட்டன்
- கெப்ளர்
- டாலமி
- கோபர் நிக்கஸ்
4. போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர்?
- பெக்குவோரல்
- கேப்ரியேல் லிப்மன்
- ஜோன்ஸ் சால்க்
- ஹென்றி பெக்கரல்
5. தொண்டை அடைப்பான் நோய்க்கான கிருமிகளைக் கண்டுபிடித்தவர்?
- ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்
- எர்னஸ்ட் ரூதர் போர்டு
- எட்வின் கிளப்ஸ்
- லினஸ் பாலிங்
6. உடல் வளர்ச்சி சக்திக்கான ஊட்டச்சத்தான புரதம் பற்றி கண்டுபிடித்தவர்?
- ஜொர்ட்ஸ் ஜோஹன்னஸ்
- லூயி டாகர்
- லீ.டி. பாரஸ்ட்
- ஹென்ஸ் லிப்பர்
7. செயற்கை ஆன்டிஜென்னைக் கண்டுபிடித்தவர்?
- பெஞ்சமின் பிராங்ளின்
- ஹேரேஸ் ஹார்ட்
- புரோக்கெட்
- லாண்ட்ஸ்டீனர்
8. இரத்த அழுத்தம் என்பதை கண்டுபிடித்தவர்?
- வில்லியம் ஸ்டால்னி
- ஹால்ஸ்
- ஜோசப் ஆஸ்பிடின்
- வில்லியம் முர்டக்
9. உடலில் உள்ள திரவ இயக்கம் பற்றி கண்டுபிடித்தவர்?
- பெர்மௌலி
- லெனா சோலிஸ்
- ஷெர்ஷல்
- ராபர்ட் ப்ரௌன்
10. வெறி நாய்க்கடிக்கான மருந்தைக் கண்டுபிடித்தவர்?
- டிபரன்ஸ்
- ஏ.வி. லீயூசென்ஹாக்
- லூயிஸ் பாஸ்டியர்
- பிட்மேன்
Tags:
கண்டுபிடிப்புகள்