GK கண்டுபிடிப்புகள் - 02

1. அறுவை சிகிச்சையில் துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யும் லாப்ராஸ்கோப்பி முறையை கண்டுபிடித்தவர்?

  •   பேக்லாந்து
  •   எட்டி ஜோ ரெட்டிக்
  •   டால்டன்
  •   கிரகாம் பெல்

 2. கான்டாக்ட் லென்சை கண்டுபிடித்தவர்?

  •   ரோஸ் லிண்டஸ்
  •   லிக்னோஸ்
  •   ஒன்டோ வான் கியுரிக்
  •   இ.ஏ. பிரிச்

 13. ஜூன் என்பதைக் கண்டுபிடித்தவர்?

  •   வில்லேம் ஜோகன்
  •   ஜோசப் லிஸ்டர்
  •   வில்லியம் மார்டக்
  •   எட்வின் டி ஹோல்ம்ஸ்

 4. இ.சி.ஜி. எடுக்கப் பயன்படும் கருவியைக் கண்டுபிடித்தவர்?

  •   சாவர்பிரன்
  •   வில்லெம் ஐந்த்தோவன்
  •   மைக்கேல் ஃபாரடே
  •   ரிச்சார்ட் ஆர்க்ரைட்

 5. டயாலிசிஸ் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்?

  •   W.M. ஸ்டான்லி
  •   ரிச்சர்ட் பிய்ந்மன்
  •   வில்ஹெம் கோல்ப்
  •   ஐவனோஸ்கி

 6. பெரி பெரி நோயைக் கண்டுபிடித்தவர்?

  •   மாக்மிலன்
  •   எட்வர்ட் ஜென்னர்
  •   ஜோஹான்ஸ் குட்டன்பெர்க்
  •   ஹென்றி பெக்கூரல்

 7. அம்மை நோய்க்கு தடுப்பு ஊசி மருந்தைக் கண்டுபிடித்தவர்?

  •   எட்வர்ட் ஜென்னர்
  •   ஹிஸிங் வில்லியம்
  •   மைக்கேல் ஃபாரடே
  •   ஜென்சன்

 8. ஹீலியம் வாயுவை திரவமாக்கியவர்?

  •   வில்லியம் மோர்டன்
  •   ஜேம்ஸ் ரிட்டி
  •   கம்மர்லிங் ஆள்னெஸ்
  •   ஜான் டி லொடு

 9. அணுவின் ஒரு பகுதியான நியூட்ரானைக் கண்டுபிடித்தவர்?

  •   ஜேம்ஸ் சாட்விக்
  •   டி. எச். மெய்மா
  •   ஹென்றி பெஸ்ஸிமர்
  •   ஜான்பேர்ட்

 10. ஆழ்கடலில் புகைப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்?

  •   எட்ஜர்டான்
  •   யேல் லிப்மன்
  •   கில்லெட்
  •   ஹென்றி பெக்கூரல்

Previous Post Next Post