1. பாராமீட்டர் கருவியைக் கண்டுபிடித்தவர்?
- கால்ஸ்நிகோவ்
- டாரி செல்லி
- எட்வர்ட் ஹென்றி
- வெர்னர் வான் பிரான்
2. அகச்சிவப்பு கதிர்வீச்சுகளை கண்டுபிடித்தவர்?
- வில்லியம் ஹெர்ல்
- வோல்டோ
- ஐயான் வில்முட்
- ஜோசப் லிஸ்டர்
3. சிறிய ரக ரகசிய கேமராவைக் கண்டுபிடித்தவர்?
- வில்ஹெம் ஷிக்கர்டு
- ஆல்பிரட் நோபல்
- ஈஸிபோல்ட்
- தாம்சன்
4. மைக்ரோ போனை கண்டுபிடித்தவர்?
- பெர்லினர்
- வில்லியம் மோர்டன்
- கோல்பே
- ரோஸ் லிண்டஸ்
5. நீராவி பிஸ்டனைக் கண்டுபிடித்தவர்?
- கில்லெட்
- சினூஸிஸ்
- நியூகோமன்
- எபினேசர்
6. ஹைடிராலிக் ஜாக்கைக் கண்டுபிடித்தவர்?
- பிராம்
- லாசன்
- ஜோசப்
- W.M. ஸ்டான்லி
7. சுழல் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்?
- புஷ்நெல்
- காக்ஸ்டன்
- டிபரன்ஸ்
- ஹோ
8. சினிமா லென்ஸை கண்டுபிடித்தவர்?
- ப்ராங்க் விட்டில்
- ஜூன்லுமியர்
- புரோக்கெட்
- ராண்ட்ஜன்
9. ஜீப் வாகனத்தைக் கண்டுபிடித்தவர்?
- காரல் பப்ஸ்ட்
- சிவிண்டன்
- வாக்கர்
- புர்கின்ஜி
10. ஐஸ் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்?
- வில்லியம் ஸ்டால்னி
- ஹென்றி பெஸ்ஸிமர்
- காவில்
- யுரே
Tags:
கண்டுபிடிப்புகள்