Indian Political Study Materials - 01

1.       அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக இருந்தவர் யார்?

A.     டாக்டர் இராஜேந்திர பிரசாத்

B.     டாக்டர் அம்பேத்கார்

C.    டாக்டர் சச்சிதானந்த சின்ஹா

D.    பண்டித ஜவஹர்லால் நேரு

2.       இந்திய அரசியல் அமைப்பு வரைந்து முடித்தது

A.     26 டிசம்பர் 1949இல்

B.     26 ஜனவரி 1950 இல்

C.    26 நவம்பர் 1949இல்

D.    30 நவம்பர் 1949 இல்

3.       இந்திய துணைக் குடியரசுத் தலைவர் கீழ்க்காணும் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்

A.     மாநிலங்களவையால்

B.    மாநிலங்களவை மற்றும் மக்களவையால் மாநிலங்களவை,  மக்களவை மற்றும்

C.     மாநிலங்களவை, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றம் ஆகியவைகளால்

D.    மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால்

4.       குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை கீழ் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்

A.    துணைக் குடியரசுத் தலைவர்

B.     மக்களவை சபாநாயகர்

C.     பிரதமர்

D.    உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

5.       அமைச்சரவை கூட்டாக

A.     குடியரசுத் தலைவருக்குப் பொறுப்பானது

B.     பிரதம அமைச்சருக்கு பொறுப்பானது

C.    மக்களவைக்குப் பொறுப்பானது 

D.    மாநிலங்களைக்குப் பொறுப்பானது

6.       அடிப்படை உரிமைகள்

A.     மாநில ஆளுநரால் நிறுத்தி வைக்கப்படலாம் B

B.    குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம்

C.     சட்ட அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம்

D.    பிரதம அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம்

7.       இந்திய அரசியலமைப்பு உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை

A.    அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர் 

B.     சோவியத் ரஷ்ய அமைப்பிலிருந்து பெற்றனர்.

C.     ஐரிஷ் அரசியலமைப்பிலிருந்து பெற்றனர்

D.    கனடா அரசியலமைப்பிலிருந்து பெற்றனர்

8.       அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்த பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன?

A.    அரசியலமைப்பின் பகுதி IV

B.     அரசியலமைப்பின் பகுதி V

C.     அரசியலமைப்பின் பகுதி VI

D.    அரசியலமைப்பின் பகுதி III

9.       இந்திய திட்டக்குழுவின் தலைவர்

A.     திட்ட அமைச்சர்

B.     துணை பிரதம அமைச்சர்

C.    பிரதம அமைச்சர்

D.    நிதி அமைச்சர்

10.     இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் எத்தனை வகைகள் இடம் பெற்றுள்ளன?

A.     96 வகைகள்

B.     66 வகைகள்

C.    47 வகைகள்

D.    99 வகைகள்

Previous Post Next Post