Indian Political Study Materials - 03

1. சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது
  • சட்ட சமத்துவம்
  • சமூக சமத்துவம்
  • பொருளாதார சமத்துவம்
  • அரசியல் சமத்துவம்
2. நீதி மறுபரிசீலனை என்பதுநீதி மறுபரிசீலனை என்பது
  • நீதித்துறையை நிர்வாகத்துறை கண்காணிப்பது
  • சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலனை செய்வது
  • நீதித்துறைகுழு நீதிமன்றங்களைக் கண்காணிப்பது
  • நிர்வாகத்துறையை நீதித்துறை கண்காணிப்பது
3. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியின் கீழ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது?
  • அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
  • அடிப்படை உரிமைகள்
  • அடிப்படைக் கடமைகள்
  • குறிப்பிட்ட சில வகுப்பினருக்குசிறப்பு பிரிவின் கீழ்
4. எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டது?
  • 40வது அரசியலமைப்பு திருத்தம்
  • மூல அரசியல் அமைப்
  • 39 வது அரசியலமைப்பு திருத்தம்
  • 42வது அரசியலமைப்பு திருத்தம்
5. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்தப்பட்டபின், சொத்துரிமையானது
  • அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு, சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது
  • அடிப்படை உரிமையாகவும், சட்ட உரிமையாகவும் ஏற்கப்பட்டுள்ளது.
  • எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் முன்பிருந்ததைப் போலவே உள்ளது.
  • இவற்றில் எதுவுமில்லை
6. எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் லட்சத்தீவின் மீது சட்ட எல்லையை உடையது?
  • புதுடில்லி
  • கர்நாடகா
  • கேரளா
  • மும்பாய்
7. எந்த விதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது?
  • 356
  • 360
  • 372
  • 370
8. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர்
  • வாக்குரிமை பெறுவது இல்லை
  • சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்
  • எல்லா விவகாரங்களிலும் வாக்குரிமை பெறுகிறார்
  • சட்டத்திருத்தத்தில் மட்டும் வாக்குரிமை பெறுகிறார்
9. சட்டம் இயற்றும் சபைகள் மத்தியிலும் தமிழ் நாட்டிலும்
  • மத்தியில் ஓரவை, தமிழ்நாட்டில் இருஅவை
  • தமிழ்நாட்டில் ஓரவை, மத்தியில் ஓரவை
  • மத்தியில் இருஅவை, தமிழ்நாட்டில் இருஅவை
  • மத்தியில் இருஅவை, தமிழ்நாட்டில் ஒரவை
10. இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது
  • இந்திய மக்களால் நேரிடைத் தேர்தல் மூலம்
  • பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்ரும் மாநில சட்ட பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர்வாளர் குழுவால்
  • பாராளுமன்ற இருஅவை உறுப்பினர்களால் மட்டும்
  • பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களின் இருஅவை உறுப்பினர்களால்
Previous Post Next Post