1. முன்னாள் குடியரசுத் தலைவர்களின் பெயர்கள் கீழே உள்ளன. கீழே கொடுத்திருக்கும் குறியீட்டை பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
- வி.வி.கிரி
- டாக்டர் ஜாகிர் உசேன்
- பக்ருதின் அலி அகமது
- என். சஞ்சீவரெட்டி
- I,II,III மற்றும் IV
- II,I,III மற்றும் IV
- III,IV,I மற்றும் II
- IV,III,II மற்றும் I
- கோர்வாலா
- நிர்வாகச் சீர்திருத்த ஆணையம்✔
- நிதி ஆணையம்
- திட்ட ஆணையம்
காரணம்(R): பி.எம்.ராவ் தனது அரசியல் மாதிரியை (Constitutional Precedure) நிரூபிக்க நீதிக்கும், அநீதிக்கும் இடையே உள்ள உரிமைகளை ஐரிஷ் உதாரணத்தை மேற்கொள்ள காட்டியுள்ளார்.
- (A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கம்
- (A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கமல்ல
- (A) சரியானது ஆனால் (R) தவறானது
- (A) தவறானது ஆனால் (R) சரியான
- நஜ்மா ஹெப்துல்லா
- மேனகா காந்தி
- கே.ஆர். நாராயணன்
- பி.ஏ. சங்மா
காரணம்(R): அவசர காலநிலையின்போது ஜனாதிபதிக்கு அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உரிமை உண்டு.
- (A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கம்
- (A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கமல்ல
- (A) சரியானது ஆனால் (R) தவறானது
- (A) தவறானது ஆனால் (R) சரியானது
- ஜனவரி 26, 1948
- ஜனவரி 26, 1950
- ஜனவரி 26, 1952
- ஜனவரி 26, 1952
கூற்று(A): உரிமைகளும், கடமைகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும்.
காரணம்(R): பிரஜைகளின் உரிமைகளை பராமரிப்பது மாநிலத்தின் கடமை ஆகாது. உன்னுடைய விடையினை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடுக்க.
- (A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கம் B
- (A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கமல்ல
- (A) சரியானது ஆனால் (R) தவறானது
- (A) தவறானது ஆனால் (R) சரியானது
- மத சுதந்திரம்
- சுதந்திர உரிமை
- அரசியல் பரிகார உரிமை
- இவை ஏதுமில்லை
- நெகிழாதது
- நெகிழக்கூடியது
- பகுதி நெகிழாததும் மற்றும் பகுதி நெகிழக் கூடியதும்
- இவற்றுள் ஏதுமில்லை
- 24 வது திருத்தம்
- 30 வது திருத்தம்
- 42 வது திருத்தம்
- 44வது திருத்தம்
Tags:
INDIAN POLITICAL