PG TRB BOTANY Study Materials – 02

01.     தாவர செல்லில் D.N.A. காணப்படும் பகுதி?

A.   மைட்டோகாண்ட்ரியா

B.   பசுங்கணிகம்

C.   உட்கரு

D.   மேற்கண்ட அனைத்தும்

02.     அதிகமாக உபயோகப்படும் பென்சிலின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது?

A.   ஆல்கா

B.   பாக்டீரியம்

C.   தாவரம்

D.   பூஞ்சை

03.     தாவர உலகமானது இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது அவை?

A.   நீர்வாழ்பவை மற்றும் நிலத்தில் வாழ்பவை

B.   ஒரு வித்திலை மற்றும் இருவித்திலை தாவரங்கள்

C.   கிரிப்டோகாம் மற்றும் பெனரோகாம்

D.   பிரையோபைட் மற்றும் டெரிடோபைட்

04.     ஸ்பைரோகைராவில் நடைபெறும் பாலின இனப்பெருக்கம் என்பது?

A.   பிளத்தல்

B.   துண்டாதல்

C.   இணைதல்

D.   ஸ்போர் உருவாக்குதல்

05.     புளோயம் திசு சார்ந்தவற்றின் பொருந்தாதவற்றை கண்டறிக?

A.   மர நார்கள்

B.   சல்லடைக்குழாய்

C.   புளோயம் நார்கள்

D.   துணை செல்கள்

06.     நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்கள் எதன் வேர்களில் காணப்படுகிறது?

A.   லெகுமினஸ் தாவரம்

B.   புற்கள்

C.   வேப்பமரம்

D.   எலுமிச்சை

07.     தேசிய வாழை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்?

A.   ஈரோடு

B.   கோயம்புத்தூர்

C.   கன்னியாகுமாரி

D.   திருச்சி

08.     ஒளிச்சேர்க்கையின்போது நடக்கும் ஒளிச்செயலில் உருவாக்கப்படுவது?

A.   NADPH2 & ATP

B.   (CH2O) n

C.   CO2

D.   ATP

09.     கீழ்க்கண்டவற்றில் எவை நீலப்பசும்பாசியைச் சாராதவை?

A.   சர்காசம் நீலப்பசும் பாசி வகையைச் சார்ந்தது

B.   கிராம் நெகடிவ் ஒளிச்சேர்க்கையின் நீலப்பசும்பாசி

C.   ஸ்பைருலினா உணவு வகையைச் சார்ந்த நீலப்பசும்பாசி

D.   3 பில்லியன் ஆண்டுகளாக வாழ்வது

10.     தக்காளி பழத்தின் வண்ணத்திற்கு இதில் காணப்படும் பொருள் காரணமாகும்?

A.   ப்ளேவனாய்டுகள்

B.   டேனின்கள்

C.   கரோட்டினாய்டுகள்

D.    ஆந்தோ சையனின்கள்

Previous Post Next Post