01. பருவ காலங்களில் உண்டாகும் வெப்ப நிலை மாற்றங்கள் கிளாடோசிரன் உடல் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியின் பெயர்?
A. டையபாஸ்
B. சைக்ளோமார்போசிஸ்
C. தெர்மோட்ரோபிசம்
D. சைக்லாசிஸ்
02. கீழ்கண்டவற்றில் மண் பாதுகாக்கும் முறை எது அல்ல?
A. மண் துகள்களின் அளவினை அதிகப் படுத்துதல்
B. காடுகளை வளர்த்தல்
C. தொடர்ச்சியாக உரங்களை இடுதல்
D. ஓடும் நீரின் வேகத்தை குறைத்தல்
03. வெங்காயத்தில் உண்ணக்கூடிய பகுதி?
A. இதழ்
B. தரை கீழ் தண்டு
C. வேர்
D. பூ
04. " கொய்னா " எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?
A. வில்லோ
B. சின்கோனா
C. பை
D. ஓக்
05. தாவரவியலின் தந்தை எனப்போற்றப்படுபவர்?
A. லினன்
B. லாயிட்
C. ஆஸ்வால்ட்
D. தியோப்ராஸ்தஸ்
06. டர்பன்டைன் எந்த மரத்திலிருந்து கிடைக்கிறது?
A. புளியமரம்
B. பைன்
C. யூகலிப்டஸ்
D. வேப்பமரம்
07. "மஞ்சள் காமாலை" நோய் சிகிச்சைக்கு பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்படும் மருத்துவ தாவரம்?
A. கருக்கனி
B. மா மரம்
C. வேம்பு
D.
கீழாநெல்லி
08. புற்றுநோய் எதிர்ப்பு செயல்திறன் கொண்ட தாவரம்?
A. சீத்தா
B. முருங்கை
C. நெட்டிலிங்கம்
D. தேக்கு
09. ஹைட்ரோ என்பது?
A. புரோடோசோவா
B. சிலண்டிரேட்
C. பிளாஸ்மோடியம்
D. இருபாலுறுப்புகளைக் கொண்ட உயிரி
10. மகரந்தப் பையில் அடங்கியது?
A. இலைகள்
B. மகரந்தத் தூள்கள்
C. பூக்கள்
D. மொட்டுக்கள்