1. அஞ்சல் வழி மூலம் கொள்முதல் ஆணையப் பெறுவதற்கு செய்யப்படும் விளம்பரம்
- நேர்முக செயல்பாட்டு விளம்பரம்
- வியாபார விளம்பரம்
- தொழில் விளம்பரம்
- தொழிற்சாலை விளம்பரம்.
2. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 9-ன் கீழ் மூன்று அடுக்கு நுகர்வோர் குறைதீர்க்கும் முறையின் பெயர்
- உள்ளுர் மன்றம், மாநில தீர்ப்பாணையம், தேசிய தீர்ப்பாணையம்.
- மாவட்ட மன்றம், வட்டார தீர்ப்பாணையம், தேசிய தீர்ப்பாணையம்
- மாவட்ட மன்றம், மாநில தீர்ப்பாணையம், தேசிய தீர்ப்பாணையம்
- மாவட்ட மன்றம், மாநில தீர்ப்பாணையம், தேசிய தீர்ப்பாணையம்.
3. விரிவாக்கம் - AIDAS
- ஈர்ப்பு, ஆர்வம், ஆசை, செயல், விற்பனை
- ஈர்ப்பு, ஈடுபாடு, ஆசை, செயல், விற்பனை
- ஈர்ப்பு, ஆர்வம், ஆசை, செயல், திருப்தி
- விளம்பரம், ஆர்வம், ஆசை, செயல், விற்பனை.
4. விளம்பரக் குழுக்கள் எந்த வகையைச் சார்ந்த விளம்பரம்
- அக விளம்பரம் சாதனம்
- புற விளம்பரம் சாதனம்
- நேர்முக சாதனம்
- காட்சி விளம்பரம்
5. விளம்பரத்திலுள்ள வாசிக்கூடிய தகவல் வாசிப்பவனை கவர்ந்திழுத்து நம்பிக்கை உருவாக்கி அந்தப்பொருளை வாங்கத்தூண்டும் தகவலுக்கு பெயர்
- விளம்பர செய்தி
- விளம்பர ஊடகம்
- விளம்பர மதிப்பு
- விளம்பர நகல்
6. நுகர்வோர் உரிமை சட்டம் 1986ன் கீழ் எந்த உரிமை நுகர்வோர்க்கு கிடையாது.
- பாதுகாப்பு உரிமை
- தேர்ந்தெடுக்கும் உரிமை
- வாங்கும் உரிமை
- நுகர்வோர் கல்வி உரிமை
7. எது நடப்பு பொறுப்பு கிடையாது?
- கடனீந்தோர்
- கடன் தவனை (நடப்பு வருடம்)
- தற்காலிக வங்கி மிகைப்பற்று
- முன்னுரிமைப் பங்காதாய நிலுவை
8. தகவலை ஒப்பிட்டு ஆராய்வதற்கும், விரிவாக்கவும் தகுந்த முடிவுகள் எடுக்கவும் செயல்திட்டம் உருவாக்கவும் உதவும் கணக்கியல்
- நிதி நிலைக் கணக்கியல்
- மேலாண்மைக் கணக்கியல்
- அடக்கவிலை
- நிறுவனக் கணக்கியல்
9. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
- மேலாண்மைக் கணக்கியலின் அடிப்படை நோக்கம் மேலாண்மை முடிவெடுக்க வேண்டும்.
- வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் சட்டப்படி மேலாண்மைக் கணக்கியல் வைத்திருக்க வேண்டும்.
- மேலாண்மைக் கணக்கியல் தவறாது தணிக்கை செய்யப்பட வேண்டும்.
- நிர்ணயிக்கப்பட்ட அடக்க விலை, கணக்கியல், மற்றும் பாதீட்டு கட்டுப்பாடு, செயல்நுட்ப கட்டுப்பாடாக மேலாண்மையியல் கணக்கின் பகுதியாக அமையும்.
- சரி, தவறு, தவறு, சரி
- சரி, சரி, தவறு, தவறு
- சரி, தவறு, சரி, தவறு
- தவறு, சரி, தவறு, சரி
10. விற்பனை ரூ.2,00,000 பொருள் விற்றதின் அடக்கவிலை ரூ.
1,40,000 நடைமுறை மற்றும் நடைமுயற்ற செலவு முறையே ரூ. 20,000 மற்றும் ரூ.15,000 நிகர
லாப விகிதம் என்ன?
- 125%
- 12.5%
- 1.25%
- 0.125%