1. நிகர லாபம் ரூ.
1,50,000 கடன் பத்திரங்கள் மீதான வட்டி ரூ.25,000 வருமான வரி ஒதுக்கு ரூ.75, 000 மூலதனச்
செலவு 14, 50, 000 முதலீட்டின் மேல் வருவாய் என்ன?
அ) 15.52%
ஆ) 11.38%
இ) 17.24%
ஈ)
10.34%
2. பணப்பாய்வு எதைக்
குறிக்கும்?
அ) பணவரவு
ஆ) பணசெலவு
இ) பணம், பணம் சாரா
வரவு செலவு
ஈ)
பண வரவும் செலவும்
3. செயல்முறை அடக்கவிலைக்கு
கணக்கீடுக்குப் பொருந்தமானது?
அ) மருத்துவமனை
ஆ) போக்குவரத்து
நிறவனம்
இ) ஆயில் சுத்திகரிப்பு
நிறுவனம்
ஈ)
எதுவுமில்லை .
4. பணி அடக்க விலைக்
கணக்கீடு என்பது
அ) தொகுதி அடக்கவிலை
ஆ) தர அடக்கவிலை
இ) பணி ஆணை அடக்கவிலை
ஈ)
அலகு அடக்கவிலை
5. அடக்கவிலைக் கணக்கின்
முக்கிய நோக்கம்
அ) இலாபத்தை அதிகபட்சமாக்குவது
ஆ) சரக்கிருப்பு
மதிப்பிடுடிற்கு உதவுகிறது
இ முடிவு எடுப்பதற்கு மேலாண்மைத்
தகவல் தருவது
ஈ)
விற்பனை விலையை நிர்ணயிக்க உதவுகிறது
6. முதன்மை அடக்க
விலையுதம் மாறும் மேற்செலவும் சேர்ந்தது
அ) உற்பத்தி செலவு
ஆ) இறுதிநிலை செலவு
இ) மொத்த செலவு
ஈ)
விற்பனை செலவு
7. சரிகட்டப்பட்ட
அடக்கவிலை கணக்கியலின் முக்கியமாகக் கருதப்படுவது?
அ) ஒருங்கிணைப்பு
ஆ) சிறந்த கட்டடுப்பாடு
இ) முடிவெடுத்தல்
ஈ) இவை அனைத்தும்
8. சரிகட்டப்பட்ட அடக்கவிலை கணக்கியலின் வழக்கமாக இவைக்கிடையில் செய்யப்படுகிறது.
அ) மொத்த இலாபம் மற்றும் நிகர லாபம்
ஆ) முந்தைய கால இலாபம் மற்றும் நடப்பு கால இலாபம்
இ) இரு இலாப அலகுகள்
ஈ) அடக்கவிலை இலாபம் மற்றும் நிதிநிலை இலாபம்.
9. பங்கீடு செய்தல் என்பன:
அ) செலவினங்களை விகிதாச்சார அளவில் அடக்கவிலை மையங்களுக்கு பிரித்தல்
ஆ) அடக்கவிலை அலகின் விகிதாச்சார அளவில் பிரித்தல் செலுத்துதல்
இ) அடக்கவிலை அலகிற்கு ஒதுக்குதல்
ஈ) இவற்றில் ஏதுமில்லை
10. மேற்செலவு மீட்பு முறைகளில் சரியானது
அ) ஓர் அலகிற்கான உற்பத்தி வழிமுறை
ஆ) சோதனை மற்றும் பிழை முறை
இ) ஒருமித்த சமன்பாடு முறை
ஈ) இவை அனைத்தும்