1. பண்டகச்சாலை செலவு எதற்கு உதாரணம்?
- உற்பத்திக்கான மேற்செலவு
- விற்பனைக்கான மேற்செலவு
- வழங்கல்களுக்கான மேற்செலவு
- தொழிற்சாலைக்கான மேற்செலவு
2. வேறுபடுத்தப்பட்ட அடக்கவிலை என்பன
- இறுதிநிலைச் செலவு
- மிகையான செலவு
- வரலாற்று சார்பான செலவு
- பிற வாய்ப்புச் செலவு
3. தொழில் முனைவோரின் முக்கிய பணிகளாக கருதப்படுவன
- அபாயமேற்றல், நிர்வாகம் செய்தல், புதிது புனைதல்
- அபாயமேற்றயல், சந்தையிடுதல், சரிபார்த்தல்
- புதிது புனைதல், நேரடி விற்பனை, நிர்வாகம் செய்தல்
- அபாயமேற்றல், மேற்பார்வையிடல், பரிசீலனை செய்தல்
4. காலம் கடத்துகின்ற தொழில் முனைவோர் என்பவர்.
- புது பொருளையோ உற்பத்தி முறையையோ, புதிய சந்தையையோ அறிமுகப்படுத்துகிறார்.
- மற்றவர் அறிமுகப்படுத்திய தொழில் நுட்பங்களையும், நுட்பங்களையும் அப்படியே பயன்படுத்துகிறார்.
- மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் எச்சரிக்கையுடன் மற்றும் சந்தேகத்துடன் இருப்பார்.
- மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை உற்பத்தி சூத்திரங்களை மறுப்பவர்.
5. மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் இடர்பாடுகளாவன
- நிதிப் பிரச்சனை, போட்டி, நகரும் தன்மை
- மூலப் பொருள் பற்றாக்குறை, குடும்பசூழல், குறைவான இடர் ஏற்கும் ஆற்றல்
- ஆணாதிக்க சமூகம், தாழ்வான படிப்பறிவு வீதம் மற்றும் ஆதரவின்மை
- இவை அனைத்தும்.
6. புதிய கருத்து, புதிய நிறுவனம், புதிய பொருள், புதிய முறை அல்லது புதிய பணி ஆகியவற்றின் பங்கு முதல் அல்லது பங்கு முதல் சார்ந்த முதலீடு மூலம் கிடைக்கக்கூடிய அதிக முதலீட்டு வருவாயின் பெயர்.
- நிறுவன முதல்
- துணிகர முதல்
- தொடக்க மூலதன அளிப்பு
- இயல்பு மூலதனம்.
7. சம உரிமை மேலாண்மை, அரசு கட்டுப்பாடு சேவை நோக்கு, தன்னார்வ நிறுவனம் போன்ற இயல்புகள் கொண்ட வணிக அமைப்பு வடிவின் பெயர்.
- கூட்டு வணிக நிறுவனம்
- தனிநபர் நிறுவனம்
- கூட்டுறவு சங்கம்
- நிறுமம்
8. தொழில் முனைவோரின் முக்கிய பணிகளாக கருதப்படுவன
- அபாயமேற்றயல், நிர்வாகம், செய்தல், புதிது புனைதல்
- அபாயமேற்றயல், சந்தையிடுதல், சரிபார்த்தல்
- புதிது புனைதல், நேரடி விற்பனை, நிர்வாகம் செய்தல்
- அபாயமேற்றல், மேற்பார்வையிடல், பரிசீலனை செய்தல்.
9. காலம் கடத்துகின்ற தொழில் முனைவோர் என்பவர்
- புது பொருளையோ உற்பத்தி முறையையோ, புதிய சந்தையையோ, அறிமுகப்படுத்துகிறார்.
- மற்றவர் அறிமுகப்படுத்திய தொழில் நுட்பங்களையும், நுட்பங்களையும் அப்படியே பயன்படுத்துகிறார்.
- மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும், எச்சரிக்கையுடன் மற்றும் சந்தேகத்துடன் இருப்பார்.
- மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை உற்பத்தி சூத்திரங்களை மறுப்பவர்.
10. மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் இடர்பாடுகளாவன
- நிதிப் பிரச்சனை, போட்டி நகரும் தன்மை
- மூலப்பொருள் பற்றாக்குறை குடும்பச்சூழல், குறைவான இடர் ஏற்கும் ஆற்றல்
- ஆணாதிக்க சமூகம், தாழ்வான படிப்பறிவு வீதம் மற்றும் ஆதரவின்மை
- இவை அனைத்தும்
Tags:
PG TRB COMMERCE