1. ஏற்றுமதிக்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை எந்த சதவீதத்திற்கு உள்ளுர் தீர்வை இடத்தில் விற்கலாம்?
- 70%
- 75%
- 90%
- 100%
2. UNCTAD 1964 ம் ஆண்டு எத்தனை உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பட்டது?
- 146
- 164
- 166
- 172
3. IMF உருவாக்கிய மூலதன இருப்பு சொத்துடன் சேர்க்கக்கூடிய சிறப்பு ரொக்கத்தின் பெயர்
- சிறப்பு வரைதல் உரிமை
- சிறப்பு வைப்பு உரிமை
- சிறப்பு வரைதல் மூலதன இருப்பு
- சிறப்பு தீர் மூலதன இருப்பு
4. சாலமன் எ சாலமன் கம்பனி வழக்கில் எந்த நிறுவனத்தில் இயல்பு வெளிக் கொணரப்பட்டுள்ளது.
- தனித்த சொத்து
- வரையறு பொறுப்பு
- நீடித்த வாழ்வு
- வரையறு பொறுப்பு
5. பதிவாளரிடம் பதிவு செய்யப்பட வேண்டிய ஆவணங்களாவன
- அமைப்பு சாசனம்
- செயல்முறை விதிகள்
- ஓப்பந்தம்
- இயக்குநர் பட்டியல், தேவையானவற்றை பூர்த்தி செய்வதற்கான உறுதிமொழி
- அ, ஆ, இ மற்றும் ஈ
- ஆ, இ, ஈ
- அ, இ, ஈ
- இவை அனைத்தும்
6. ஒரு நிறுவனம் தோற்றுவிப்பதற்கான முன்யேற்பாடு வேலைகளை செய்பவர் யார்?
- கடனீந்தோர்
- பங்குதாரர்
- தோற்றுவிப்பாளர்
- பதிவாளர்
7. கீழ்காண்பவற்றுள் எது அமைப்பு சாசனத்தின் பகுதி கிடையாது?
- திருத்தசரத்து
- நோக்க சரத்து
- பெயர் சரத்து
- மூலதன சரத்து
8. திட்ட அடக்க செலவில் உற்பத்தி செலவினை நிர்ணயிப்பது
- நேரடி செலவு
- நிலையான செலவு
- இணையான செலவு
- எதிர்பார்த்த செலவு
9. சரியான விடையைத் தேர்ந்தெடு: (1969 மற்றும் 1980-ல் நாட்டுடமையாக்கப்பட்ட வணிக வங்கிகளின் எண்ணிக்கை )
- 14 மற்றும் 8
- 6 மற்றும் 12
- 14 மற்றும் 6
- 8 மற்றும் 12
10. ஒரு ரூபாய் நோட்டு ஒரு ரூபாய் நாணயம் மற்றும் அதற்கு குறைந்த நாணயங்களை வெளியிடுபவர்
- இந்திய ரிசர்வ் வங்கி
- மத்திய நிதி அமைச்சர்
- இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர்
- மத்திய அரசின் நிதி அமைச்சகம்