01. ஏற்றுமதிக்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை எந்த சதவீதத்திற்கு உள்ளுர் தீர்வை இடத்தில் விற்கலாம்?
அ) 70%
ஆ) 75%
இ) 90%
ஈ) 100%
02. UNCTAD 1964 ம் ஆண்டு எத்தனை உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பட்டது?
அ) 146
ஆ) 164
இ) 166
ஈ) 172
03. IMF உருவாக்கிய மூலதன இருப்பு சொத்துடன் சேர்க்கக்கூடிய சிறப்பு ரொக்கத்தின் பெயர்
அ) சிறப்பு வரைதல் உரிமை
ஆ) சிறப்பு வைப்பு உரிமை
இ) சிறப்பு வரைதல் மூலதன இருப்பு
ஈ) சிறப்பு தீர் மூலதன இருப்பு
04. சாலமன் எ சாலமன் கம்பனி வழக்கில் எந்த நிறுவனத்தில் இயல்பு வெளிக் கொணரப்பட்டுள்ளது.
அ) தனித்த சொத்து
ஆ) வரையறு பொறுப்பு
இ) நீடித்த வாழ்வு
ஈ) வரையறு பொறுப்பு
05. பதிவாளரிடம் பதிவு செய்யப்பட வேண்டிய ஆவணங்களாவன
அ) அமைப்பு சாசனம்
ஆ) செயல்முறை விதிகள்
இ) ஓப்பந்தம்
ஈ) இயக்குநர் பட்டியல், தேவையானவற்றை பூர்த்தி செய்வதற்கான உறுதிமொழி
அ) அ, ஆ, இ மற்றும் ஈ
ஆ) ஆ, இ, ஈ
இ) அ, இ, ஈ
ஈ) இவை அனைத்தும்
06. ஒரு நிறுவனம் தோற்றுவிப்பதற்கான முன்யேற்பாடு வேலைகளை செய்பவர் யார்?
அ) கடனீந்தோர்
ஆ) பங்குதாரர்
இ) தோற்றுவிப்பாளர்
ஈ) பதிவாளர்
07. கீழ்காண்பவற்றுள் எது அமைப்பு சாசனத்தின் பகுதி கிடையாது?
அ) திருத்தசரத்து
ஆ) நோக்க சரத்து
இ) பெயர் சரத்து
ஈ) மூலதன சரத்து
08. திட்ட அடக்க செலவில் உற்பத்தி செலவினை நிர்ணயிப்பது
அ. நேரடி செலவு
ஆ. நிலையான செலவு
இ. இணையான செலவு
ஈ. எதிர்பார்த்த செலவு
09. சரியான விடையைத் தேர்ந்தெடு: (1969 மற்றும் 1980-ல் நாட்டுடமையாக்கப்பட்ட வணிக வங்கிகளின் எண்ணிக்கை )
அ. 14 மற்றும் 8
ஆ. 6 மற்றும் 12
இ. 14 மற்றும் 6
ஈ. 8 மற்றும் 12
10. ஒரு ரூபாய் நோட்டு ஒரு ரூபாய் நாணயம் மற்றும் அதற்கு குறைந்த நாணயங்களை வெளியிடுபவர்
அ. இந்திய ரிசர்வ் வங்கி
ஆ. மத்திய நிதி அமைச்சர்
இ. இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர்
ஈ. மத்திய அரசின் நிதி அமைச்சகம்