PG TRB ECONOMICS Study Materials - 01

1.         டேவிட் ரிகார்டோ இறுதிநிலை நிலம் ஈட்டுவதாக கூறும் வாரத்தின் அளவு

a.         வாரம் இல்லை

b.         குறைந்த வாரம்

c.         அதிக வாரம்

d.         மிக அதிக வாரம்

2.         கடன் நிதியின் அளிப்பு தோன்றுவது

a.         முதலீடு

b.         முதலீட்டு கலைப்பு

c.         சேமிப்பு கலைப்பு

d.         அனைத்தும்

3.         வேலை பகுப்பு முறை யாருடன் தொடர்புடையது ?

a.         மார்ஷல்

b.         காப் டக்ளஸ்

C.         ஆடம்ஸ்மித்

d.         ஹாலே

4.         நீர்மை விருப்பம் இதனால் நிர்ணயிக்கப்படுகிறது

a.         பேர நோக்கம்

b.         முன்னெச்சரிக்கை நோக்கம்

C.         ஊக நோக்கம்

d.         இவை அனைத்தும்

5.         வாரம் என்பது ....... பயன்படுத்தி கொள்ள கொடுக்கப்படும் விலையாகும்

a.         மூலதனம்

b.         அமைப்பு

c.         உழைப்பு

d.         நிலம்

6.         அங்காடியில் நிறைவு போட்டி நிலவும் போது தொழில் முனைவோர் ஈட்டுவது

a.         இயல்பு இலாபம்

b.         மிகை இயல்பு இலாபம்

C.         நஷ்டம்

d.         இவற்றுள் ஏதுமில்லை

7.         பின் வருவனவற்றுள் எது மனித செல்வம் அல்லாதது இல்லை (not a non human wealth)

a.         கடன் பத்திரங்கள்

b.         பங்குகள்

c.         சில உடமைகள்

d.         உழைப்பு வருவாய்

8.         அங்காடியானது சக்தியற்று காணப்படுவது ........... பொருளாதாரத்தில்

a.         பொதுவுடைமை

b.         முதலாளித்துவம்

c.         கலப்பு

d.         தொன்மை

9.         IS - LM மாதிரியில் சேமிப்பு விருப்பத்தில் ஏற்படும் தாழ்ந்த நிலை ............ மற்றும் .......... ஆகியவற்றில் அதிகரிப்பு ஏற்படுத்தும்

a.         வட்டி வீதம் , வருவாய் மட்டம்

b.         தேசிய வருவாய் , முதலீட்டு மட்டம்

C.         பண வீக்கம் , பண அளிப்பு

d.         இதில் எதுவும் இல்லை

10.      இடர் தாங்கும் இலாப கோட்பாடு என்பதை விளக்கியவர்

a.         மார்ஷல்

b.         வாக்கர்

c.         ஹாலே

d.         கிளார்க்

Previous Post Next Post