01. உற்பத்தி என்பது ………………..
அ. பயன்பாட்டின் அழிவு
ஆ. பயன்பாட்டை உருவாக்குதல்
இ. மாற்று மதிப்பு
ஈ. ஏதுமில்லை
02. நிலத்தின் ஆரம்ப அளிப்பு விலை
அ. பூஜியம்
ஆ. ஒன்றுக்கும் அதிகமானது
இ. ஒன்றுக்கும் குறைவானது
ஈ ஒன்றுக்கும் சமமானது
03. கீழ்வருவனவற்றில் எது சரி
a. TC = TFC +
TVC
b. MC = A TC /
AQ
c. ATC = AVC +
AFC
d. MC = ATFC / A
Q
அ. a
and d
ஆ. a, b , c
இ. a
, c , d
ஈ. a
, b, d
04. ஒரு நிறுவனத்தின் உள்ளீடு , வெளியீடு இவற்றிர்க்கு இடையே உள்ள இயல்பான தொடர்பு
அ. சமநிலை எனப்படும்
ஆ. உற்பத்தி எனப்படும்
இ. மூலதனம் எனப்படும்
ஈ. உற்பத்தி சார்பு எனப்படும்
05. உற்பத்தி சார்பு என்பதை கீழ்க்கண்ட எந்த வகையாக பிரிக்கலாம்
அ. குறுகியகால உற்பத்தி சார்பு
ஆ. நீண்டகால உற்பத்தி சார்பு
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு
06. உற்பத்தி சார்பு என்பதை எத்தனை வகையாக பிரிக்கலாம்
அ. ஐந்து
ஆ. மூன்று
இ. இரண்டு
ஈ. நான்கு
07. உற்பத்தி சார்பு தொடர்புடையது
அ. கூலியும் உற்பத்தியும்
ஆ. உள்ளீட்டையும் வெளியீட்டையும்
இ. செலவையும் உள்ளீடையும்
ஈ. செலவையும் உற்பத்தியையும்
08. உழைப்பை யாரிடமிருந்து பிரிக்க முடியாது
அ. முதல்
ஆ. உழைப்பாளரிடம்
இ. இலாபம்
ஈ. உற்பத்தி அமைப்பு
09. யார் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆவார்.
அ. புத்தாக்கம்புனைபவர்
ஆ. இடர்பாடுகளை ஏற்றவர்
இ. உற்பத்தி அலகின் இடத்தை தேர்ந்தெடுப்பவர்
ஈ. ஏதுமில்லை
10. உழைப்பின் அளிப்பு அதிகரிப்பது என்பது
அ. நடைமுறை கூலி அதிகரிக்கும் போது
ஆ. நடைமுறை கூலி குறையும் போது
இ. உண்மை கூலி குறையும் போது
ஈ. உண்மை கூலி அதிகரிக்கும் போது