01. 1, 27, 125, 343, 729, 1331, ? கேள்விக்குறி உள்ள இடத்தில் வரும் எண்?
A.
3025
B.
2197
C.
2971
D.
2179
02. 2, 9, 28, 65
.............. என்ற தொடரின்
9 - வது உறுப்பு?
A.
710
B.
690
C.
730
D.
540
03. 500 -க்கும்,
1000 -க்கும் இடையில் உள்ள
105 - ஆல் வகுபடும் அனைத்து எண்களின் கூடுதல்?
A.
4675
B.
3675
C.
5175
D.
3575
04. இரு எண்களின் விகிதம்
3 : 4 அவ்விரு எண்களின் வர்க்கங்களின் கூடுதல்
625 எனில் அந்த எண்களைக் கண்டுபிடி?
A.
18, 24
B.
15,
20
C.
6, 8
D.
20, 25
05. ஒரு முழு எண்ணின் வர்க்கம்
169, அந்த முழு எண்
12 அல்ல எனில் அது என்னவாக இருக்கும்?
A.
13
B.
12
C.
11
D.
14
06. 3 1/2 : 0.4 =
x 1 1/7 என்றால் x - ன் மதிப்பு?
A.
7 / 2
B.
21
C.
14
D.
10
07. அடுத்தடுத்த இரு இயல் எண்களின் வர்க்கங்களின் கூடுதல்
265. அவை?
A.
10, 11
B.
12, 13
C.
8, 9
D.
11,
12
08. 1 + .01 + .0001 + .000001 + ...... என்ற கூட்டுப் பலன் முடிவிலி வரை?
A.
1.010109
B.
100
/ 99
C.
99 / 88
D.
1.01010109
09. 1 முதல்
40 வரையிலுள்ள எண்களில்
4 - ஆல் வகுபடும் எண்களையும்,
4 - ஐ ஏதாவது ஒரு இடத்தில கொண்ட எண்களையும் நீக்கினால் கிடைக்கும் எண்களின் எண்ணிக்கை?
A.
66
B.
26
C.
30
D.
மேற்கண்ட எண்கள் ஏதுமில்லை
10. இரு எண்கள்
3 : 5 விகிதத்தில் உள்ளன.
ஒவ்வொரு எண்ணையும்
10 ஆல் அதிகரிக்க அது
5 : 7 விகிதமாகிறது. அவ்வெண்கள்?
A.
7, 9
B.
3, 5
C.
15,
25
D.
மேற்கண்ட எண்கள் ஏதுமில்லை