01. ஒரு நபர் ஒரு எண்ணை
27 ஆல் பெருக்குவதற்கு பதிலாக
72 ஆல் பெருக்க அவருக்கு கிடைத்த விடை சரியான விடையைவிட
23175 மடங்கு அதிகம்.
எனில் சரியான விடை?
A.
515
B.
4615
C.
4635
D.
550
02. ஒரு செவ்வக வயலின் நீளம்,
அகலம் = 5 :3 அதன் பரப்பு
3.75 ஹெக்டேர்கள். அந்நிலத்திற்கு வேலி போட மீட்டருக்கு ரூ.50
வீதம் எனில் மொத்தம் ரூ.?
A.
ரூ.20, 000
B.
ரூ.30, 000
C.
ரூ.40, 000
D.
ரூ. 33, 000
03. ஒரு உருளையின் விட்டம்
14 செ.மீ.
உயரம் 20 செ.மீ.
எனில் அதன் மொத்தப் பரப்பு?
A.
1188
ச.செ.மீ.
B.
596 ச.செ.மீ.
C.
2376 ச.செ.மீ.
D.
880 ச.செ.மீ.
04. ஒரு கூம்பு,
ஒரு அரைக்கோளம்,
ஒரு உருளை மூன்றும் சமமான அடிப்பாகத்தையும்,
உயரத்தையும் கொண்டுள்ளன.
அவற்றின் கொள்ளளவுகளின் விகிதாச்சாரம்?
A.
1
: 2 : 3
B.
1 : 3 : 2
C.
4 : 3 : 1
D.
2 : 3 : 4
05. 18 ஆரமுள்ள ஒரு வட்டத்தை உள்ளடக்கிய ஒரு சதுரத்தின் சுற்றளவைக் காண்க?
A.
140
B.
144
C.
136
D.
156
06. ஒரு வட்டத்தின் ஆரத்தை
100 % அதிகரித்தால் அதன் பரப்பளவில் அதிகரிக்கும் சதவீதம்?
A.
50
B.
100
C.
150
D.
300
07. ஒரு கூம்பின் சாயுரம்
85 செ.மீ.
செங்குத்து உயரம்
13 செ.மீ.
எனில், அதன் மொத்தப் பரப்பளவு?
A.
44661 செ.மீ
B.
44616
செ.மீ
C.
46461 செ.மீ
D.
66441 செ.மீ
08. ஒரு வட்டதினுடைய சுற்றளவு
22 செ.மீ.
எனில், அந்த வட்டத்தினுடைய பரப்பளவு?
A.
38.5
செ.மீ.
B.
40.5 செ.மீ.
C.
60.5 செ.மீ.
D.
50.5 செ.மீ.
09. ஒரு கோளத்தின் ஆரம்
10 செ.மீ.
ஆனால், அதன் மேல் தள பரப்பு,
கோளத்தின் காண அளவில் எத்தனை விழுக்காடு?
A.
30
%
B.
24 %
C.
26.5 %
D.
45 %
10. ஒரு சக்கரத்தின் ஆரம்
12 செ.மீ.
அது 1000 முறை சுழன்றால் செல்லக்கூடிய தூரம்?
A.
880
மீட்டர்
B.
440 மீட்டர்
C.
1080 மீட்டர்
D.
280 மீட்டர்