01. ஒரு நிலையான புள்ளியிலிருந்து சம தூரத்தில் நகரும் புள்ளியின் நியம பாதை?
A.
பரவளையம்
B.
வட்டம்
C.
நீள்வட்டம்
D.
நேர்க்கோடு
02. ஒவ்வொரு உட்கோணமும்
135° ஆனால் ஒரு ஒழுங்கான பலகோணத்தின் பக்கங்கள்?
A.
4
B.
6
C.
10
D.
8
03. ஒரு வட்ட விளக்கப்படத்தில்,
மையக் கோணம்
60° கொண்ட வட்டத் துண்டு
320 மாணவர்களைக் குறித்தால்,
மையக் கோணம்
45° கொண்ட வட்டத்துண்டு குறுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை?
A.
240
B.
220
C.
210
D.
230
04. ஒரு செவ்வகத்தின் நீளம்
20 சதவீதமும், அகலம்
20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பளவு?
A.
44
% கூடும்
B.
20 % குறையும்
C.
4 % குறையும்
D.
மாறாதிருக்கும்
05. 7 அடி ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் பரப்பளவு
7 அடி நீளம் கொண்ட ஒரு செவ்வகத்தின் பரப்பளவுக்கு சமம் எனில்,
செவ்வகத்தின் அகலம்?
A.
49
B.
22
C.
7
D.
14
06. 12 செ.மீ ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் ஆரத்தின் நீளம்
25 % குறைக்கப்படுகிறது. அதன் பரப்பு குறையும் சதவீதம்?
A.
42.25 %
B.
43.75
%
C.
37.5 %
D.
25 %
07. A ( 4 - 7 ) B ( -1.5 ) ஆகிய புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு?
A.
15
B.
13
C.
14
D.
12
08. log 2 32 ன் மதிப்பீடு?
A.
5
B.
16
C.
4
D.
8
09. ஓர் அரை வட்டத்தின் ஆரம்
21 செ.மீ.
எனில் அரை வட்டத்தின் பரப்பு என்ன?
A.
693
செ.மீ 2
B.
108 செ.மீ 2
C.
140 செ.மீ 2
D.
210 செ.மீ 2
10. ஒரு புகைவண்டியின் நீளம்
120 மீ. அது
180 மீ நீளமுள்ள பாலத்தை
5 வினாடிகளில் கடக்கின்றது எனில்,
அதன் வேகம்?
A.
50 மீ / வி
B.
60
மீ / வி
C.
70 மீ / வி
D.
40 மீ / வி