01. ஒரு படகு,
ஆறு செல்லும் திசையில் மணிக்கு
8.கி.மீ வேகத்திலும் எதிர் திசையில்
5 கி.மீ.
வேகத்திலும் செல்கிறது.
நிலையான நீரில் அப்படகின் வேகம்?
A.
6 கி.மீ / மணி
B.
7 கி.மீ / மணி
C.
6.5
கி.மீ / மணி
D.
7.5 கி.மீ / மண
02. ( 3 )4 +
( 2 )4 + 2 x 25 = ?
A.
97.5
B.
69.5
C.
96.5
D.
மேற்கண்ட ஏதுமில்லை
03. ( 0.6 x 0.6 +
0.6 ) + 6 இன் மதிப்பு?
A.
0.46
B.
0.16
C.
0.37
D.
0.42
04. முதல்
50 இயல் எண்களின் கூடுதல்?
A.
1275
B.
2525
C.
1725
D.
2550
05. ஒரு எண்ணை
9 ஆல் பெருக்கி அந்தப் பெருக்கற்பலனுடன்
9 கூட்டப்படுகிறது. அப்படி கிடைக்கப்பெறும் மிகச் சிறிய
17 ஆல் வகுபடும் எண்?
A.
21
B.
16
C.
9
D.
17
06. 31
மாணவர்களின் சராசரி மதிப்பெண்
40. இதில் ஒரு மாணவனது மதிப்பெண் விடுபட்ட பொழுது அது
39 ஆக மாறுகிறது,
எனில் அம்மாணவனின் மதிப்புப்பெண்?
A.
39
B.
70
C.
60
D.
41
07. 3, 7, 9, 13,
15, 19, ?, 25, ............ என்ற தொடரில் விடுபட்ட எண்?
A.
21
B.
20
C.
22
D.
23
08. ( 153 x 109 )
+ ( 82 x 153 ) - ( 153 x 91 ) = ?
A.
14,300
B.
17,300
C.
15,300
D.
16,300
09. கீழ்கண்ட எண்களில் எந்த எண்
24 ஆல் மீதமில்லாமல் வகுபடும்?
A.
537804
B.
35718
C.
63810
D.
3125736
10. ஒரு தந்தையின் வயது அவருடைய மகனின் வயதைப்போல்
3 மடங்கு, 5 வருடம் முன்பு,
தந்தையின் வயது மகனின் வயதைப்போல்
4 மடங்கு இப்பொழுது மகனின் வயது?
A.
15
B.
12
C.
18
D.
21