01. சூரியனிடமிருந்து மிக அதிகளவில் வெளிப்படும் ஆற்றலுக்கு காரணம்?
A.
அணுக்கரு இணைவு
( Fusion )
B.
வாயுக்கள் எறிதல்
C.
அணுக்கரு பிளவு ( Nuclear Fission )
D.
மேற்கண்ட ஏதுமில்லை
02. கீழ்கண்டவற்றில் எந்தக் கருவியானது மின்னாற்றலை இயக்க ஆற்றலாக மாற்றுகிறது?
A.
மின் ஜனனி ( Dynamo )
B.
மின் மோட்டார்
C.
தூண்டுக் கருவி ( Inductor )
D.
மின் மாற்றி ( Transformer )
03. ஒரு பெண்ணின் குரலொலி,
ஆணின் குரலொலியைவிட கீச்சென்றிப்பதற்கு காரணம்?
A.
குறைந்த அதிர்வெண்
B.
வலுவற்ற குரல் நாண்கள் ( Weak vocal chrods )
C.
உயர்ந்த அதிர்வெண்
D.
உயர்ந்த வீச்சு ( Amplitude )
04. ஒலியின் திசைவேகம் உச்சமதிப்புடையதாக
( Maximum speed of sound ) இருப்பது?
A.
எக்கு
B.
வெற்றிடத்தில்
C.
நீரில்
D.
காற்றில்
05. ஒரு உலோக வளையத்தின் வழியே ஒரு காந்தம் விழும்போது?
A.
அதன் புவிஈர்ப்பு முடுக்கம் "g" மற்றும் வளையத்தின் ஆறாம் ஆகியவற்றின் பெருக்குத் தொகைக்குச் சமமாக உள்ளது
B.
அதன் புவிஈர்ப்பு முடுக்கம் "g" ஐ விட குறைவாக உள்ளது
C.
அதன் புவிஈர்ப்பு முடுக்கம் "g" க்கு சமமாக உள்ளது
D.
அதன் புவிஈர்ப்பு முடுக்கம் "g" ஐ விட அதிகமாக உள்ளது
06. எந்த மின்னழுத்தத்தில் சிலிகான் டையோடானது கடத்த ஆரம்பிக்கும்?
A.
0.7
V
B.
0.3 V
C.
1.4 V
D.
2.8 V
07. கீழ்கண்டவற்றில் எதனை மின் சுற்றின் பக்கவாட்டில் இணைத்தால் தடையுறா அலைவுகள் ஏற்படும்?
A.
R, L மற்றும் C ( மின்தடை, மின்நிலைமம் மற்றும் மின்தேக்கி )
B.
C,
L ( மின்தேக்கி, மின்நிலையம் )
C.
R, L ( மின்தடை, மின்நிலைமம் )
D.
R, C ( மின்தடை, மின்தேக்கி )
08. ஒரு கார்னோட் இயந்திரம்
30 K மற்றும் 300 K ஆகிய வெப்பநிலைகளுக்கிடையில் வேலை செய்கிறது.
அதன் பயனுறு திறன் என்ன?
A.
10 %
B.
90
%
C.
47 %
D.
50 %
09. சூரியனைச் சுற்றி சுழன்று வரும் ஒரு கோளின் கோண திசை வேகம்,
சார்ந்திருப்பது?
A.
சுற்று வட்டப்பாதையின் ஆரத்தின் மும்மாடியின் வர்க்க மூலத்திற்கு எதிர்விகிதப் பொருத்ததில் மட்டுமே
B.
அந்தக் கோளின் நிறையை மட்டுமே அதன் சுற்று வட்டப் பாதையின் ஆரத்தை மட்டுமே
C.
அந்தக் கோளின் நிறை மற்றும் ஆரம் இரண்டையும் சார்ந்தது
D.
அந்தக் கோளின் நிறையை மட்டுமே
10. நிலைத்திருக்கும்போது
100M நீளம் கொண்ட ராக்கெட்,
0.8C வேகத்துடன் செல்லும்போது,
நிலையான பார்வையாளர் அதன் நீளத்தினை எந்த மதிப்பாக அளவிடுவார்?
A.
80 cm
B.
60
cm
C.
100 cm
D.
0 cm