PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 09

01.     மின்னியற்றியில் ................... ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது?

A.   வேதி ஆற்றல்

B.   வெப்ப ஆற்றல்

C.   இயக்க ஆற்றல்

D.   எந்திர ஆற்றல்

02.     சிவப்பு நிறத்தின் அலை நீளம்?

A.   620 - 720 nm

B.   700 - 800 nm

C.   100 - 200 nm

D.   380 - 420 nm

03.     வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் உபகரணங்களில் உள்ள சுற்றுகள்?

A.   சதுரச்சுற்று

B.   வட்டச்சுற்று

C.   இணைச்சுற்று

D.   தொடர் சுற்று

04.     மின் தடையின் அலகு?

A.   கூலும்

B.   ஓம்

C.   வோல்ட்

D.   ஆம்பியர்

05.     கீழ்க்கண்டவைகளில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?

A.   முறுக்கு குணகம் - நியூட்டன் / மி

B.   பாகியல் - கிலோகிராம் / மி

C.   யங்குணகம் - கிலோகிராம் / மி

D.   பரப்பு இழு விசை - நியூட்டன் / மி

06.     தோல்பொருள் ஆராய்ச்சிக்குப் பயன்படுவது?

A.   ரேடியோ கார்பன்

B.   பீட்டாக் கதிர்கள்

C.   எக்ஸ் கதிர்கள்

D.   காமாக் கதிர்கள்

07.     ஒரு டெஸ்லா என்பது?

A.   வெபர் / மீ2

B.   ஆம்பியர் மீ2

C.   ஆம்பியர் சுற்று / மீ

D.   லெபர்

08.     வாயு பற்றவைப்பான்கள் செயல்படும் அடிப்படைத் தத்துவம்?

A.   மின்காந்தத் தூண்டல்

B.   காந்த விளைவு

C.   பீசோ - மின் விளைவு

D.   வெப்பமின் விளைவு

09.     பின்வருவனவற்றுள் எதில் மின்னூட்டங்களுக்கிடையே உணரப்படும் விளக்கு மற்றும் ஈர்ப்பு விசை பயன்படுகிறது?

A.   மீட்டர் சமனச்சுற்று

B.   A.C மின்னியற்றி

C.   நிலைமின் வண்ணம் தெளித்தல்

D.   மின்னழுத்தமானி

10.     தானியங்கி ஊந்திகளின் டயர்களில் பிளவுகள் ஏற்படுத்துவதின் நோக்கம்?

A.   தேவையற்ற சத்தத்தை குறைப்பதற்கு

B.   உராய்வு விசையை அதிகரிப்பதற்கு

C.   உராய்வு விசையை குறைப்பதற்கு

D.   அதிர்வுகளை குறைப்பதற்கு

Previous Post Next Post