1. ஒருங்கிணைந்த
குழந்தை வளர்ச்சித் திட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1970
ஆ) 1974
இ) 1978
ஈ) 1982
2. அனைவருக்கும்
இலவச கட்டாயக்கல்வி வலியுறுத்தும் அரசியல் சாசனம்
அ) 40
ஆ) 42
இ) 43
ஈ) 45
3. கிண்டர்கார்டன்
என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
அ) மாண்டிசோரி
ஆ) ஆல்காலோடி
இ) புரோபல்
ஈ) ஸ்கின்னர்
4. கிண்டர்கார்டனை
நடைமுறைப்படுத்தியவர்
அ) மாண்டிசோரி
ஆ) ஆல்காலோடி
இ) புரோபல்
ஈ) ஸ்கின்னர்
5. முதன் முதலில்
முன்தொடக்கக்கல்விகான பள்ளியை ஆரம்பித்த நாடு
அ) அமெரிக்கா
ஆ) ஜப்பான்
இ) இங்கிலாந்து
ஈ) கனடா
6. தனது பள்ளிக்கு
‘காசா டெஸ் பாமினி” எனப் பெயரிட்டவர்
அ) மாண்டிசோரி
ஆ) ஆல்காலோடி
இ) புரோபல்
ஈ) ஸ்கின்னர்
7. தேசிய எழுத்தறிவுத்திட்டம்
தொடங்கப்பட்ட ஆண்டு
அ) 1962
ஆ) 1978
இ) 1980
ஈ) 1982
8. விளையாட்டு
முறையில் கற்றலை விரிவுபடுத்தியவர்
அ) கால்டன்
ஆ) கிரிகர் மெண்டல்
இ) கால்டு வெல்
ஈ) ஸ்கின்னர்
9. “பணியை வளர்ப்பதே
கல்வி” என்று கூறியவர்
அ) எரிக் ஆஸ்பி
ஆ) இந்திராகாந்தி
இ) ஒயிட் ஹெட் ஈ) ரூஸோ
10. NAEP-என்பது
எதனுடன் தொடர்புடையது
அ) தேசிய வளர்சிக்கவுன்சில்
ஆ) பல்கலைக்கழக
மான்யக்குழு
இ) தேசிய முதியோர் கல்வித்திட்டம்
ஈ) தேசிய வறுமை ஒழிப்புத்திட்டம்