1. தேசிய அளவில்
வயது வந்தோர் கல்வித்திட்டத்தை நிர்வகிப்பது.
அ) NIEPA
ஆ) NCERT
இ) NUEPA
ஈ) MHRD
2. பொதுக்கல்வி,
தொழிற்கல்வி ஆகிய இரண்டும் இணைந்து பயிற்சி அளிக்கும் முதியோர் கல்வி மையம் அமைந்திருக்குமிடம்.
அ) பாட்னா
ஆ) கொல்கத்தா
இ) துர்க்காபுரி
ஈ) பெங்களுர்
3. திறந்த வெளிப்பல்கலைக்
கழகங்கள் ஏற்படக் காரணம்
அ) மலைகளிலும்
கிராமங்களிலும் வசிக்கும் மாணவர்கள்
ஆ) வேலைகளில்
ஈடுபட்டிருப்போர் படிப்பதற்காக
இ) கற்றலில் ஆர்வமற்றவருக்காக
ஈ) அ மற்றும் ஆ
4. முறைசாராக்கல்வி
எனப்படுவது
அ) பாலர் கல்வி
ஆ) இடைநிலைக்கல்வி
இ) சமூகக்கல்வி
ஈ) பண்பாட்டுக்கல்வி
5. கிராமப்புறக்
கல்வி பற்றி ஆய்வு நடத்திய குழு
அ) முதலியார் கல்விக் குழு
ஆ) கோத்தாரிக் கல்விக்
குழு
இ) பக்தவச்சலம் கல்விக்
குழு
இ) சாரிமாலிக் குழு
6. தொடக்கக்கல்வியின்
நோக்கம்
அ) தனித்தன்மை வளர்ச்சி
ஆ) இசைவான வளர்ச்சி
இ) சமூகத்திறன்
ஈ) இவற்றில் ஏதுமில்லை
7. பொதுக்கல்வி
பள்ளிகளும், தொழில்கல்வி பள்ளிகளும் மாநில வாரியத்தில் ஆளுமையில் இருக்க வேண்டும் என்று
கூறியது
அ) சர்ஜாண்ட்
குழு-1944 அறிக்கை
ஆ) ஹார்ட்டாக்கல்விக்குழு
இ) கல்வி ஆணையம 1984
ஈ) இராத கிருஷ்ணன் கல்விக்குழு
8. தமிழ்நாட்டிற்கு
கிருபக்சயா என்னும் அனைத்துலக பரிசு, பின்வரும் எந்த கல்விக்காக ஐக்கிய நாடுகள் அவையின்
அறிவியல் பண்பாட்டுக் கழகம் வழங்கியது.
அ) தொடக்கக் கல்விக்காக
ஆ) உயர்நிலைக் கல்விக்காக
இ) மேல்நிலைக் கல்விக்காக
ஈ) வயது வந்தோர் கல்விக்காக
9. வறுமைக்கோடு
நிர்ணயிக்கப்படும் அடிப்படை
அ) கல்வி அடிப்படை
ஆ) தொழில் அடிப்படை
இ) உணவு அடிப்படை
ஈ) பதவி அடிப்படை
10. ஒரு தொக்கப்பள்ளியில்
ஒரு மாணவனுக்கு தேவையான குறைந்தபட்ச தரைப்பரப்பளவு
அ) 0.08 செ.மீ
ஆ) 0.88 ச.மீ
இ) 80 ச.மீ
ஈ) 100 ச.மீ