1. பாத்பவனம்
எனப்படுவது
- தொடக்கப் பள்ளி
- உயர்நிலைப் பள்ளி
- இடைநிலைப் பள்ளி
- கலைக் கல்லூரி
2. சில்பா பவனம்
எனப்படுவது
- தொடக்கப்பள்ளி
- உயர்நிலைப்பள்ளி
- இடைநிலைப்பள்ளி
- தொழிற்கல்வி
3. குழந்தைகள்
நலனுக்காக திட்டங்களுக்கு நிதியுதவி தரும் பன்னாட்டு அமைப்பு
- UNESCO
- CAPE
- UNIDO
- UNICEF
4. உலகின் மிகப்பெரிய
இரண்டாவது மிகப்பெரிய பல்கலைக்கழகம்
- ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - புதுதில்லி
- பனராஸ் இந்து பல்கலைக்கழகம் - வாரணாசி
- இந்திரா காந்தி பல்கலைக்கழகம் – புதுதில்லி
- சென்னைப்பல்கலைக்கழகம் - சென்னை
5. ஒரு நாட்டின்
உயர்வு அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் நலத்தின் அடிப்படையில் அளவிடப்படுவது கிடையாது
ஆனால் இது அந்நாட்டின் பண்பாட்டுத்தொடர்புகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது.
- டாக்டர்.
இராதகிருஷ்ணன்
- மோர்
- விவேகானந்தர்
- காந்தியடிகள்
6. கீழ்கண்ட
கல்வியாளர்களுள் யார் ‘Idealist
inaim,naturalist in content,pragmatist in method” - கொள்கைகளில் தத்துவவாதியாகவும்,
பாடப்பொருளைக் கையாள்வதில் இயற்கைவாதியாகவும், கற்பித்தல் முறைகளில் பயனளவைக் கொள்கை
வாதியாகவும் திகழ்ந்தவர்.
- டாக்டர். இராதகிருஷ்ணன்
- மோர்
- விவேகானந்தர்
- காந்தியடிகள்
7. தமிழக பள்ளிக்
கல்வி பாடத்திட்டத்தை சீர்திருத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர்
- வி.சி.குழந்தைசாமி
- ஏ.எல்.முதலியார்
- மால்கம்
ஆதிசேசையா
- டாக்டார் கோத்தாரி
8. பெற்றோர்
ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர்
- முதலமைச்சர்
- கல்வி அமைச்சர்
- கல்விச்
செயலாளர்
- ஊர்த் தலைவர்
9. இந்தியாவில்
மும்மொழித் திட்டம் முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டு
- 1950
- 1968
- 1958
- 1960
10. சுகாதாரக்கல்வியின்
நோக்கம்
- உணவு ஊட்டம் பற்றி தெரிந்து கொள்ளுதல்
- ஊனமுற்றோர்க்கு மட்டும் சுகாதாரத்தைப்பற்றி விளக்குதல்
- மாணக்கரது கல்வி முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தல்
- தலைமையாசிரியருக்கும் பிற ஆசிரியர்களுக்கும் வழிகாட்டுதல்