PG TRB PSYCHOLOGY Study Materials - 05

1. பள்ளிகளில் திரள் பதிவுகளைத் தொகுப்பதன் நோக்கம்

  • சேர்க்கைப் பதிவேடுகளுக்கான விவரங்களைத் தொகுத்தல்
  • ஆசிரியரது திறமையைச் சோதித்தல்
  • மாணவர்களது வளர்ச்சியை தொடர்ந்து கண்காணித்தல்
  • ஆசிரியரது பணியை ஆய்வு செய்தல்

2. உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்து

  • கார்போஹைட்ரேட்   
  • கொழுப்பு
  • புரதம்   
  • வைட்டமின்கள்

3. இந்தியக்கல்விக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

  • 1964-1966    
  • 1971-1976
  • 1961-1966    
  • 1977-1982

4. சர்ஜாண்ட் அறிக்கை எதனை வலியுறுத்துகிறது

  • கிண்டர் கார்டன் பள்ளிகள் மற்றும் அதன் முக்கியத்துவம்
  • நடுநிலைப்பள்ளி மற்றும் அதன் முக்கியத்துவம்
  • தொழிற் பள்ளிகள்
  • நர்சரிப் பள்ளிகள்

5. 1978-ல் தொடங்கப்பட்ட திட்டம்

  • அறிவொளி இயக்கம்  
  • சத்துணவுத் திட்டம்
  • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்
  • ஒருங்கிணைந்த மகளிர் மேம்பாட்டுத் திட்டம்.

6. கோத்தாரிக் கல்விக் கொள்கையோடு முற்றிலும் தொடர்பற்ற கூற்று

  • இது அனைவருக்கும் கல்வியை உறுதி செய்ய உதவியது.
  • முன் பருவக்கல்விக்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்களை நீக்க வேண்டும் என்றது.
  • சட்டம் மருத்துவம் சார்ந்த துறைகளுக்கு ஆலோசனை வழங்கியது
  • வேலை அனுபவம் என்ற கருத்தை வலியுறுத்தியது.

7. தற்போது 2005-ல் தேசிய அறிவுக்குழு (National Knowledge Commission) மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்ட குழு

  • முதலியார் குழு   
  • இராத கிருஷ்ணன் குழு
  • இராம மூர்த்தி கல்விக்குழு
  • கோத்தாரிக் கல்விக் குழு

8. இந்திய வீர விருதுகளில் இரண்டாவது

  • பரம்வீர் சக்ரா   
  • மகாவீர் சக்ரா
  • சூர்ய சக்ரா   
  • அசோகச்சக்ரா

9. மாநிலக்கல்வி முறை, மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஒரியண்டல் கல்வி முறை ஆகிய நான்கு கல்வி முறைகளும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டு

  • 2009-2010   
  • 2010-2011
  • 2012-2013    
  • 2014-2015

10. இடைநிலைக் கல்விக் குழு ----- எனவும் அழைக்கப்பட்டது.

  • இராதாகிருஷ்ணன் குழு
  • கோத்தாரிக் குழு
  • இராமலிங்கம் குழு 
  • முத்துக்குமரன் குழு

Previous Post Next Post