1. இருமடிக் கரைசலில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை?
- ஒன்று
- இரண்டு
- மூன்று
- மேற்கண்ட ஏதுமில்லை
2. கீழ்கண்டவற்றுள் எது உண்மைக் கரைசல்?
- இரத்தம்
- பால்
- சர்க்கரைக் கரைசல்
- கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட உப்பு
3. உப்பின் கரைதிறன் 100 கிராம் தண்ணீரில் 36 கிராம் ஆகும். 20 கிராம் உப்பு நீரில் கரைக்கப்பட்டால் தெவிட்டிய நிலையை அடைய இன்னும் எத்தனை கிராம் உப்பு தேவைப்படும்?
- 26 கிராம்
- 16 கிராம்
- 12 கிராம்
- 20 கிராம்
4. ஆழ்கடலில் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை?
- ஹீலியம் – ஆக்ஸிஜன்
- ஹீலியம் – நைட்ரஜன்
- ஆக்ஸிஜன் – ஹைட்ரஜன்
- ஆக்ஸிஜன் – நைட்ரஜன்
5. கார்பன் – டை – சல்பைடைக் கரைப்பானாகக் கொண்ட கரைசல்?
- திடக் கரைசல்
- நீரிலிக் கரைசல்
- உண்மைக் கரைசல்
- நீர்க் கரைசல்
6. உண்மைக்கரைசலில் துகளின் அளவு?
- 1Å முதல் 10Å வரை
- 10Å முதல் 1000Å வரை
- 10000Å க்குள்
- 100Å மேல்
7. பொதுவாக உலோக ஆக்ஸைடுகள் பெற்றுள்ள பண்பு?
- நடுநிலைத்தன்மை
- காரத்தன்மை
- அமிலத்தன்மை
- ஈரியல்பு தன்மை
8. துருப்பிடிக்காத எக்கின் உலோக கலவை?
- தாமிரம், நிக்கல், குரோமியம்
- தாமிரம், டங்ஸ்டன், குரோமியம்
- இரும்பு, நிக்கல், குரோமியம்
- இரும்பு, டங்ஸ்டன், குரோமியம்
9. உலோகங்கள் நேர்மின்சுமை அயனியை உருவாக்கும், ஏனெனில்?
- எலக்ட்ரான்களை கொடுக்கின்றது
- எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது
- எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்கிறது
- நடுநிலை வாய்ந்தது
10. கரைசலில் உள்ள வைரஸ்களை, மிகைவேக மையவிளக்கி மூலம் செறிவூட்ட தேவையான வேகம்?
- 5 X 10 -5 rpm
- 5 X 10 5 rpm
- 5 X 10 6 rpm
- 5 X 10 -6 rpm
Tags:
PG TRB CHEMISTRY