PG TRB வேதியியல் STUDY MATERIALS - 07

1. K 3 [ Fe (CN)6 ] என்ற அணைவுச் சேர்மத்தில் Fe ன் ஆக்சிஜனேற்ற எண்?

  •   + 1
  •   + 2
  •   + 3
  •   + 4

2. சேமித்து வைக்கும் மின்கல அடுக்குகளில் உலோகப் பூச்சாக பயன்படும் அரிதான உலோகம்?

  •   மக்னீசியம்
  •   காட்மியம்
  •   ஆன்டிமணி
  •   யுரேனியம்

3. மின்சார அடுப்பில் உள்ள சுருள் எதனால் செய்யப்படுகிறது?

  •   செம்பு
  •   நிக்கல்
  •   வெள்ளி
  •   ஈயம்

4. தீ புகாத ஆடையை உற்பத்தி செய்ய தேவைப்படுவது?

  •   மக்னீசியம் சல்பேட்
  •   கால்சியம் சல்பேட்
  •   பொட்டாஷ் ஆலம்
  •   அம்மோனியம் சல்பேட்

5. வெண் பாஸ்பரசை சிவப்பு பாஸ்பரஸாக மாற்றுவதற்கு பயன்படும் வினையூக்கி?

  •   கந்தகம்
  •   கார்பன்
  •   டை அம்மோனியம் பாஸ்பேட்
  •   அயோடின்

6. முகப்பவுடரில் உள்ள அடிப்படை கலவை?

  •   கால்சியம் பாஸ்பேட்
  •   சோடியம் சல்பேட்
  •   சோடியம் சிலிகேட்
  •   மக்னீசியம் சல்பேட்

7. குவார்ட்சில் உள்ள தனிப்பொருள்?

  •   ஜெர்மானியம்
  •   சிலிக்கான்
  •   ரேடியம்
  •   ஜீர்கோனியம்

8. கரும்பலகை எழுதுகோலிலும், சுண்ணாம்புக் கல்லிலும் அடங்கியது?

  •   நீர்த்த சுண்ணாம்பு
  •   பொட்டாஷ் ஆலம்
  •   கால்சியல் சல்பேட்
  •   மக்னீசியம் சல்பேட்

9. மனித உடலினுள் தங்கம் மறைத்து வைப்பதை கண்டுபிடிக்க உதவும் கருவி?

  •   வைப்பரேட்டர்
  •   எக்ஸ்ரே போட்டோகிராப்
  •   மெட்டல் டெஸ்டர்
  •   சோடிக்கும் விளக்கு

10. புகைப்படத்தில் உபயோகப்படும் ரசாயன உப்பு?

  •   சோடியம் தையோசல்பேட்
  •   காப்பர் சல்பேட்
  •   மாங்கனிஸ் சல்பேட்
  •   பேரியம் நைட்ரேட்

Previous Post Next Post