PG TRB வேதியியல் STUDY MATERIALS - 08

1. லாக்டோ மீட்டர் என்பது எதனுடைய அடர்த்தியை கண்டுபிடிக்க உதவுகிறது?

  •   மண்ணெண்ணெய்
  •   நீர்
  •   பால்
  •   தேங்காய் எண்ணெய்

2. அறிவியலின் பாரம்பரிய குணத்தை பற்றி படிப்பது?

  •   சைட்டாலாஜி
  •   மனோதத்துவம்
  •   நுண்ணுயிரியல்
  •   மரபியல்

3. செயற்கைப் பட்டு, உலோகப்பூச்சு உற்பத்திச் செய்ய உபயோகிக்கும் வேதியியல் பொருள்?

  •   அம்மோனியம் சல்பேட்
  •   சோடியம் சல்பேட்
  •   கால்சியம் சல்பேட்
  •   காப்பர் சல்பேட்

4. திராட்சைப் பழத்தில் உள்ள அமிலம்?

  •   டார்டாரிக் அமிலம்
  •   லாக்டிக் அமிலம்
  •   மாலிக் அமிலம்
  •   சிட்ரிக் அமிலம்

5. புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது?

  •   டையடோம்
  •   ஈஸ்டு
  •   அமீபா
  •   வைரஸ்

6. பால் இனிப்பதற்கு காரணமான பொருள்?

  •   லாக்டோஸ்
  •   கேசின்
  •   கால்சியம்
  •   அல்புமின்

7. அருந்தும் சோடா நீரில் உள்ளது?

  •   சோடியம் பை கார்பனேட்
  •   கார்பன் - டை - ஆக்சைடு
  •   சோடியம் குளோரைட்
  •   மக்னீசியம் சல்பேட்

8. மின்சார சக்தி சேமிக்கப் பயன்படுவது?

  •   எலெக்ட்ரோமீட்டர்
  •   கிரெஸ்கோகிராப்
  •   அக்யூமுலேட்டார்
  •   அம்மீட்டர்

9. கப்பல் நிலைநிறுத்தியில் உபயோகிக்கப்படும் கருவி?

  •   டெலஸ்கோப்
  •   பெரிஸ்கோப்
  •   கைரோஸ்கோப்
  •   கலைடாஸ்கோப்

10. குரூட் பெட்ரோலியம் எதன் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது?

  •   சிட்ரிக் அமிலம்
  •   ஹைட்ரோ குளோரிக்
  •   அமிலம் சலவைத்தூள்
  •   சல்பியூரிக் அமிலம்

Previous Post Next Post