1. " திரவப் பொருளின் அழுத்தமானது எல்லா திசைகளிலும் சமமான அளவில் செல்லுகிறது " என்பதைக் கூறும் விதி?
- கிரகாம் விதி
- நியூட்டன் விதி
- பாஸ்கல் விதி
- பாயில்ஸ் விதி
2. நிக்ரோமிலும் ஜெர்மன் வெள்ளியிலும் பொதுவாக உள்ள மூலப்பொருள்?
- நிக்கல்
- குரோமியம்
- தாமிரம்
- வெள்ளி
3. ரொட்டித் தயாரிக்கப் பயன்படும் வேதியியல் உப்பின் பெயர்?
- சோடியம் குளோரைட்
- சோடியம் பை கார்பனேட்
- சோடியம் நைட்ரேட்
- சோடியம் கார்பனேட்
4. திடப்பொருள் அல்லாத அலோகத்தின் பெயர்?
- குளோரின்
- அயோடின்
- புரோமைன்
- புளோரின்
5. பித்தளை என்பது எதன் உலோகக் கலவை?
- பாதரசம், துத்தநாகம்
- தாமிரம், துத்தநாகம்
- அலுமினியம், தாமிரம்
- தாமிரம், தங்கம்
6. குழாய் மின் விளக்கில் பயன்படுத்தப்படும் மூலகம்?
- ஆக்சிஜன்
- பாதரசம்
- நிலக்கரி
- தாமிரம்
7. "இடம் பெயர்தலை" ( Laws of Motion ) எத்தனை விதிகளில் நியூட்டன் தந்திருக்கிறார்?
- ஐந்து
- மூன்று
- ஆறு
- நான்கு
8. வண்ணப்படுத்தவும், பதனிடுவதற்கும் பயன்படுத்தப்படும் அமிலம்?
- ஹைட்ரோகுளோரிக்
- அசிட்டிக்
- பார்மிக்
- சிட்ரிக்
9. அணுவின் அடிப்படையில் அடங்கியது?
- எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்கள்
- நியூட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள்
- எலக்ட்ரான்கள் மட்டும்
- புரோட்டான்கள் மட்டும்
10. மார்ஷ் வாயு என்பது?
- அசிட்டிலின்
- எத்திலின்
- மீத்தேன்
- சல்பர் - டை - ஆக்சைடு
Tags:
PG TRB CHEMISTRY