1. எழுத்திலக்கணத்தின் சரியான பிரிவு அமைப்பு முறையை தேர்ந்தெடுக்க.
- முறை, எண், உருவம், பெயர், பிறப்பு
- பெயர், எண், முறை, பிறப்பு, உருவம்
- எண், பெயர், முறை, பிறப்பு, உருவம்
- பிறப்பு, பெயர், எண், உருவம், முறை
2. நன்னூல் கூறும் சூத்திர வகை மொத்தம்
- 4
- 5
- 6
- 3
3. ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும் .................. இல்லது பனுபல் அன்றே என்கிறது நன்னூல்
- பாயிரம்
- ஒத்து
- பதிகம்
- இயல்
4. சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துக்கள்
- ஏ
- ஆ, ஓ
- அ, உ
- எ, யா
5. தொலைவில் உள்ள பொருளை சுட்டும் அகரம்
- அண்மைச்சுட்டு
- சேய்மைச்சுட்டு
- அகச்சுட்டு
- புறச்சுட்டு
6. அண்பல் அடிநா முடியுறத் தான்றும் எழுத்து
- க, ச
- த, ந
- ப, ற
- ய, ர
7. செய்யுளில் ஓசை குறையாத பொழுதும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது.
- இன்னிசை அளபெடை
- செய்யுளிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- ஒற்றளபெடை
8. குற்றியலிகரத்தின் விரி மொத்தம்
- 36
- 37
- 35
- 33
9. இரண்டும் எழுத்துக்களால் அமையும் குற்றியலுகர வகை
- மென்தொடர்
- ஆய்தத்தொடர்
- நெடில் தொடர்
- உயிர்த்தொடர்
10. கிழ்க்கண்டவற்றுள் தவறானது
- வெண்பா, வெள்ளைப்பா, அந்தணர்பா
- அகவற்பா, ஆசிரியப்பா, அரசர்பா
- கலிப்பா, துள்ளலோசை
- வஞ்சிப்பா, வணிகர்பா
Tags:
PG TRB TAMIL