1. சொல்லின் நடுவில் மெயுடன் மெய் கலந்து வருவது
- உடனிலை மெய் மயக்கம்
- இடைநிலை மெய் மயக்கம்
- வேற்றுநிலை மெய் மயக்கம்
- எதுவுமில்லை
2. தம்மோடு தாம் மயங்காத மெய்கள்
- ர, ழ
- க, ச
- ற, ள
- ச. ஞ
3. வஞ்சகரை கையர்' என வழங்கும் நாடு
- வேணாடு
- சீதநாடு
- கற்காநாடு
- சோழ நாடு
4. 'செயப்படுபொருள் வேற்றுமை' என வழங்கப்படும் வேற்றுமை
- 2- ம் வேற்றுமை
- 5-ம் வேற்றுமை
- 4-ம் வேற்றுமை
- 6-ம் வேற்றுமை
5. 'காலம் கடந்த பெயரெச்சம்' என வழங்கப்படுவது
- பண்புத்தொகை
- வினைத்தொகை
- வேற்றுமைத் தொகை
- உவமைத்தொகை
6. உவமைக்கும். உவமேயத்திற்கும் இடையே உவம உருபு மறைந்து வருவது
- அன்மொழித்தொகை
- வினைத்தொகை
- உவமைத்தொகை
- பண்புதொகை
7. எழுத்துக்களை எண்ணி அடிகளின் பெயர்களை அமைத்தவர்
- பவணந்தி
- அமிர்தசாகர்
- தொல்காப்பியர்
- தண்டி
8. 'ஐ' என்ற ஒரெழுத்து ஒருமொழியின் பொருள்
- அழகு
- மேல்
- மூப்பு
- அன்பு
9. கட்டளை வினையாக வரும் உறுப்பு
- இடைநிலை
- விகுதி
- பகுதி
- விகாரம்
10. தமிழுக்கே உரிய சிறப்பெழுத்துக்கள் மொத்தம்
- 5
- 13
- 12
- 6
Tags:
PG TRB TAMIL