1. என் மாமா வந்தது என்பது எவ்வகை வழு
- இடவழு
- பால் வழு
- திணை வழு
- கால வழு
2. விகுதி இல்லாமல் வரும் தொழிற்பெயர்
- தொழிற்பெயர்
- முதனிலை தொழிற்பெயர்
- முதனிலை திரிந்த தொழில் பெயர்
- எதுவுமில்லை
3. யாப்பருங்கலக்காரிகையின் பிரிவுகள்
- 2
- 3
- 5
- 6
4. அசைக்கு உறுப்பாகும் எழுத்துக்கள்
- 10
- 13
- 23
- 14
5. காரிகை கூறும் சீர்களின் எண்ணிக்கை
- 4
- 6
- 5
- எதுவுமில்லை
6. அசைச்சீர்' என்று வழங்கப்படும் சீர்
- ஓரசைச்சீர்
- மூவகைச்சீர்
- ஈரசைச்சீர்
- நாலசைக்சீர்
7. மூன்று சீர்களால் வரும் அடி
- அளவடி
- சிந்தடி
- நெடிலடி
- குறளடி
8. ‘விட்டிசை' என வழங்கப்படுவது
- பொதுச்சொல்
- தொடர்சொல்
- தனிச்சொல்
- எதுவுமில்லை
9. தொடை வகைகள் மொத்தம் எத்தனை?
- 4
- 3
- 6
- 8
10. தூங்கலோசையால் வரும் பாவகை
- வஞ்சிபா
- வெண்பா
- கலிப்பா
- ஆசிரியப்பா
Tags:
PG TRB TAMIL