PG TRB TAMIL Study Material - 15

1. காய் முன் நேர் வருவது எந்த தளைக்குரியது

  • ஒன்றிய வஞ்சித்தளை
  • ஒன்றாத வஞ்சித்தளை
  • கலித்தளை
  • வெண்சீர் வெண்டளை

2. வங்சிப்பாவிற்கு மட்டுமே வரும் சீர்

  • காய்ச்சிர்
  • மாச்சீர்
  • கனிச்சீர்
  • பொதுச்சீர்

3. ஒரு விகற்பத்தாலும், பல விகற்பத்தாலும் வந்து நான்கடியாய் தனிச்சொல் இன்றி வருவது

  • நேரிசை வெண்பா
  • பஃறொடை வெண்பா
  • இன்னிசை வெண்பா
  • எதுவுமில்லை

4. ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவது

  • துறை
  • தூக்கு
  • வண்ணம்
  • தாழிசை

5. உலா, தூது, மடல் ஆகிய இலக்கியங்களின் பாவகை

  • கலித்துறை
  • எருத்தல்
  • வெண்பா
  • கலிவெண்பா

6. மருட்பாவின் வகைகள்

  • 2
  • 3
  • 4
  • 6

7. ஓம்படைக்கிளவியால் மெய்ப்பொருளை கூறுவது

  • கைக்கிளை
  • வாயுறை வாழ்த்து
  • பெருந்திணை
  • எதுவுமில்லை

8. கீழ்க்கண்டவற்றுள் இரட்டைக்கிளவி அல்லாதது

  • பலபல
  • சலசல
  • குடுகுடு
  • மீமிசை

9. தன்மையணியின் வகை

  • பொருள், சாதி, குணம், தொழில்
  • சாதி, குணம், பொருள் , தொழில்
  • பொருள், குணம், சாதி , தொழில்
  • தொழில், குணம், பொருள், சாதி

10. இளுமென் மொழியால் விழுமியது நுவலியும் பரந்த மொழியான் அடிநிமிர்ந்தது ஒழுகியும் வருவது

  • அம்மை
  • வனப்பு
  • தோல்
  • இழைபு

Previous Post Next Post