PG TRB ZOOLOGY Study Materials - 01

1.      மின்சாரத்தை உருவாக்கும் மின் விலாங்கு மீன்கள் காணப்படும் இடம்?

A.  பசிபிக் கடலின் ஆழ்பகுதி

B.  அமேசான் வடிநிலப் பகுதி

C.  தென் அமெரிக்கா ஒரினாக்கோ பகுதி

D.  ஒடிசா கடற்கரைப் பகுதி

2.      தட்டாம்பூச்சியின் கண்களில் உள்ள லென்சுகளின் எண்ணிக்கை?

A.  3,000

B.  30,000

C.  300

D.  9000

3.      தேனீக்களால் பார்க்க இயலாத வண்ணம்?

A.  சிவப்பு

B.  வெள்ளை

C.  நீளம்

D.  பச்சை

4.      மிகப்பெரிய உயிருள்ள செல்?

A.  ஹைட்ரா

B.  பாரமேசியம்

C.  நெருப்புக்கோழி முட்டை

D.  யூக்ளினா

5.      ஆர்னித்தாலஜி எனப்படுவது?

A.  பறவைகள் பற்றிய ஆராய்ச்சி

B.  பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சி

C.  மீன்கள் பற்றிய ஆராய்ச்சி

D.  புழுக்கள் பற்றிய ஆராய்ச்சி

6.      இந்தியாவின் முதல் "டால்பின் பாதுகாப்பகம் " எங்கு அமைந்துள்ளது?

A.  மேற்கு வங்காளம்

B.  தமிழ்நாடு

C.  உத்திர பிரதேசம்

D.  பீகார்

7.      எகாலஜி ( ECOLOGY ) என்பது எதனை பற்றிய ஆராய்ச்சி?

A.  வான சாஸ்திரம்

B.  புவியியல்

C.  பூமிக்கு அடியில் உள்ளவை

D.  வாழும் உயிரினங்கள்

8.       " LADY BIRD " என்று குறிப்பிடுவது?

A.  ஒரு வகையான பூச்சி

B.  வெண் புறா

C.  பஞ்சவர்ணக் கிளி

D.  பெண் பறவை

9.      புறாவில் எண்ணெய் சுரப்பிகள் காணப்படும் பகுதி?

A.  வால்

B.  தலை

C.  நடு உடல்

D.  கழுத்து

10.    கரையான் நாள் ஒன்றுக்கு ................. முட்டைகளை இடுகின்றன?

A.  200 முட்டைகள்

B.  17,000 முட்டைகள்

C.  30,000 முட்டைகள்

D.  5,000 முட்டைகள்

Previous Post Next Post